உள்ளடக்கத்துக்குச் செல்

வேகமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேகமானி

வேகமானி அல்லது விரைவுமானி (speedometer) என்பது வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருக்கும் வேகத்தை அளவிட அல்லது காட்சிப்படுத்தப் பயன்படும் கருவியாகும்.[1][2]

ஆரம்ப காலத்தில் உந்துப் பொறிகளில் பயன்படுத்தப்பட்ட விரைவுமானியை சார்ல்ஸ் பாபேஜ் கண்டுபிடித்தார்.[3][4]

velocimeter என அழைக்கப்பட்ட மின் விரைவுமானியை 1888 இல் குரோவாசியாவைச் சேர்ந்த யோசிப் பெலூசிச் என்பவர் கண்டுபிடித்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harris, William (10-07-2007). "How Speedometers Work". How stuff works. பார்க்கப்பட்ட நாள் 30-01-2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. speedometer, பார்த்த நாள் ஜூன் 21, 2017
  3. "Charles Babbage and the Difference Engine - NewMyths.com". google.com. பார்க்கப்பட்ட நாள் 30-01-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Udini → Flow". proquest.com. பார்க்கப்பட்ட நாள் 30-01-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Sobey, Ed (2009). A Field Guide to Automotive Technology. Chicago Review Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781556528125. பார்க்கப்பட்ட நாள் 30-01-2015. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகமானி&oldid=2403021" இலிருந்து மீள்விக்கப்பட்டது