வெள்ளை சுப்பையா
Appearance
வெள்ளை சுப்பையா | |
---|---|
பிறப்பு | சுப்பையா 1937 புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு |
இறப்பு | 6 செப்டம்பர் 2017 (80) மேட்டுப்பாளையம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1964-2009 |
வாழ்க்கைத் துணை | சாவித்திரி |
பிள்ளைகள் | 1 |
வெள்ளை சுப்பையா (Vellai Subbaiah) என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 500 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 1000 மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.[1] எண்ணற்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
[தொகு]1937 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் பிறந்தார். படிப்பில் நாட்டமில்லாமல் நாடகங்களில் நடிக்க ஆசை கொண்டார். அதனால் அந்தியூர் நாடக குழுவில் முதலாளியை சந்தித்து நாடகம் நடிக்கத் தொடங்கினார்.[2]
குடும்பம்
[தொகு]வெள்ளை சுப்பையாவின் மனைவி சாவித்திரி என்பவராவார். இவர்களுக்கு தனலட்சுமி என்றொரு மகளுள்ளார். அவர் குவேத்தில் வசிக்கிறார்.[3]
இறப்பு
[தொகு]2017 செப்டம்பர் 6 அன்று உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் சிவன்புரத்தில் இறந்தார்.[4]
திரைப்படவியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா? - விவரிக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
- ↑ krish (2013-08-12). ""White" Subbaiah". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
- ↑ 100010509524078 (2018-09-06). "பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்". maalaimalar.com (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
{{cite web}}
:|last=
has numeric name (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.