உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த வெள்ளக்கோயில் 2008ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. என். எஸ். கவுண்டர் திமுக 46009 62.44 டி. பி. கவுண்டர் காங்கிரசு 26578 36.07
1971 மு. பழனிசாமி திமுக 42067 68.10 எஸ். எம். இராமசாமி கவுண்டர் சுயேச்சை 16231 26.28
1977 துரை இராமசாமி காங்கிரசு 30996 37.69 எம். பழனிசாமி திமுக 20676 25.14
1980 துரை இராமசாமி அதிமுக 56975 62.63 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 32024 35.20
1984 துரை இராமசாமி அதிமுக 54188 55.82 அப்பன் பழனிசாமி திமுக 42881 44.18
1989 துரை இராமசாமி அதிமுக (ஜெ) 41914 37.52 வி. வி. இராமசாமி திமுக 36534 32.71
1991 துரை இராமசாமி அதிமுக 68225 62.85 சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 38638 35.59
1996 மு. பெ. சாமிநாதன் திமுக 57467 49.37 துரை இராமசாமி அதிமுக 50553 43.43
2001 மு. பெ. சாமிநாதன் திமுக 37571 32.99 வி. பி. பெரியசாமி அதிமுக 36831 32.34
2006 மு. பெ. சாமிநாதன் திமுக 60909 --- ஏ. கணேசமூர்த்தி மதிமுக 43821 ---
  • 1977ல் அதிமுகவின் வி. கே. கலைமணி 19816 (24.09%) & ஜனதாவின் எஸ். இராமசாமி நம்பியார் 8306 (10.10%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் ச. கு. கார்வேந்தன் 21447 (19.20%) & அதிமுக ஜானகி அணியின் அப்பன் பழனிசாமி 9388 (8.40%) வாக்குகள் பெற்றனர்
  • 2001ல் சுயேச்சையான துரை இராமசாமி 32056 (28.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. ஜெகநாதன் 6400 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.