உள்ளடக்கத்துக்குச் செல்

வெர்னர் வான் பிரவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெர்னர் வான் பிரவுன்
1960 இல் வான் பிரவுன்
பிறப்புவெர்னர் வான் பிரவுன்
Wernher Magnus Maximilian, Freiherr von Braun

(1912-03-23)மார்ச்சு 23, 1912
விர்சிசுக், போசென் மாகாணம், புருசியா, செருமனி
இறப்புசூன் 16, 1977(1977-06-16) (அகவை 65)
அலெக்சாந்திரியா, வர்ஜீனியா, அமெரிக்கா
கல்லறைஅலெக்சாந்திரியா
தேசியம்செருமானியர், அமெரிக்கர்
குடியுரிமைசெருமனி
ஐக்கிய அமெரிக்கா (1955 இற்குப் பின்)
படித்த கல்வி நிறுவனங்கள்பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்க்ழகம்
பணிராக்கெட் பொறியியலாளர்
சமயம்நற்செய்திப் பறைசாற்று இயக்கம்
(முன்னர். லூதரனியம்)
பெற்றோர்மாக்னசு வான் பிரவுன் (1878–1972)
எமி வான் குவிசுட்ரொப் (1886–1959)
வாழ்க்கைத்
துணை
மரியா லூயிசு (தி. 1947⁠–⁠1977)

வெர்னர் வான் பிரவுன் (Wernher Magnus Maximilian Freiherr von Braun, மார்ச் 23, 1912 – சூன் 16, 1977) என்பவர் செருமானிய-அமெரிக்க வான்வெளிப் பொறியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.[1]. இவர் நாட்சி செருமனிக்காக வி-2 ஏவுகணையையும் அமெரிக்காவுக்காக சட்டர்ன் 5 ஏவுகணையையும் கண்டுபிடித்தமைக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3] செருமனியின் நாட்சி கட்சி, எஸ்.எஸ் ஆகியவற்றின் உறுப்பினரான இவர் நாட்சி செருமனியில் ஏவூர்தித் தொழிநுட்பத்தை மேம்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Neufeld, Michael (2008). Von Braun: Dreamer of Space, Engineer of War (First ed.). Vintage Books. pp. xv.
  2. Werner von Braun: History's Most Controversial Figure?, Al Jazeera
  3. "SP-4206 Stages to Saturn, Chapter 9". history.nasa.gov. Archived from the original on மே 6, 2021. பார்க்கப்பட்ட நாள் March 8, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்னர்_வான்_பிரவுன்&oldid=3670765" இலிருந்து மீள்விக்கப்பட்டது