வெச்லி சினைப்சு
Appearance
வெச்லி சினைப்சு | |
---|---|
பிறப்பு | வெச்லி திரெண்ட் சினைப்சு சூலை 31, 1962 ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–இன்று வரை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 5 |
வெச்லி திரெண்ட் சினைப்சு (ஆங்கில மொழி: Wesley Trent Snipes)[2][3] (பிறப்பு: 31 சூலை1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் பிளேடு[4] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான பிளேடு (1998), பிளேடு 2 (2002) மற்றும் பிளேடு 3 (2004) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 31 சூலை1962 ஆம் ஆண்டில் உதவியாசிரியரான மரியன் மற்றும் விமான பொறியாளரான வெஸ்லி ருடால்ப் சினைப்சு ஆகியோருக்கு மகனாக புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்தார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ James Howard (December 31, 2019). "Full Detail on Wesley Snipes' Wife Nakyung Park!". Medium. Archived from the original on ஜூலை 10, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Wesley Snipes". Hollywood Walk of Fame. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
- ↑ Adam James (January 15, 2019). "Why Hollywood won't cast Wesley Snipes anymore". Looper. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
- ↑ "Wesley Snipes has met with Marvel about returning as Blade the vampire hunter in Cinematic Universe". comicbook.com. July 9, 2015. http://comicbook.com/2015/07/09/welsey-snipes-has-met-with-marvel-about-returning-as-blade-the-v/.
- ↑ LaVelle, Alisa; Buzgon, Michelle (August 9, 2000). "1ST PERSON: Meet Wesley Snipes". Knight Ridder/Tribune. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-7278956_ITM.
- ↑ "USA vs Wesley Trent Snipes, Eddie Ray Kahn and Douglas P. Rosile" (PDF). Fraudsandscams.com. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.