விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம்
விழுப்புரம் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கிழக்கு பாண்டி சாலை, கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°56′33″N 79°29′59″E / 11.9426°N 79.4997°E | ||||
ஏற்றம் | 44 மீட்டர்கள் (144 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் விழுப்புரம் - திருச்சி கார்டு லைன் விழுப்புரம் - பாண்டிச்சேரி பிரிவு வழித்தடம் விழுப்புரம் - காட்பாடி பிரிவு வழித்தடம் | ||||
நடைமேடை | 6 | ||||
இருப்புப் பாதைகள் | 15 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | VM | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1879 | ||||
மறுநிர்மாணம் | 2011 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Viluppuram railway station, நிலையக் குறியீடு:VM) இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் நகரில் அமைந்துள்ள முக்கிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகவும், ('A Grade') நிலையமாகவும் திகழ்கிறது.
அமைவிடமும், அமைப்பும்
[தொகு]விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் 20 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஆறு நடைமேடைகள் உள்ளன. 1 முதல் 3 தளங்கள் 600 மீட்டர் (2,000 அடி) நீளத்தையும், 4 முதல் 6 தளங்கள் தலா 550 மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளன. இந்த ஆறு நடைமேடைகளையும் இரண்டு பாலங்கள் இணைக்கின்றன. இது கிழக்கு பாண்டி சாலை, கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலும், புதிய பேருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 23.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5]
இணைப்புகள்
[தொகு]விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து, 5 தொடருந்து இணைப்புகள் பிரிந்து செல்கின்றன.
- மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை இணைப்பு, சென்னை எழும்பூரை நோக்கிச் செல்கிறது.[6][7]
- மின்சாரமயமாக்கப்பட்ட அகல இரயில்பாதை இணைப்பு, திருச்சியை நோக்கி விருத்தாச்சலம், அரியலூர் வழியே செல்கிறது. இது ஆரப்பாதை ("Chord line") என்றழைக்கப்படுகிறது.[8][9][10][11]
- அகல இரயில்பாதை தொடருந்து இணைப்பு, திருச்சியை நோக்கி கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியே செல்கிறது. இது முதன்மை இணைப்புப் பாதை (Main line) என்றழைக்கப்படுகிறது.
- மின்சாரமயமாக்கப்பட்ட அகல இரயில்பாதை தொடருந்து இணைப்பு, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக காட்பாடி வரை செல்கிறது.[12][13]
- மின்சாரமயமாக்கப்பட்ட அகல இரயில்பாதை தொடருந்து இணைப்பு, பாண்டிச்சேரியை நோக்கிச் செல்கிறது.[14][15][16]
போக்குவரத்து
[தொகு]பயணிகள் வண்டி விவரம்
[தொகு]எண் | தொடருந்து எண்: | புறப்படுமிடம் | சேருமிடம் | தொடருந்து பெயர் | சேவை நாட்கள் |
---|---|---|---|---|---|
1. | 56881/56882 | காட்பாடி | விழுப்புரம் | பயணிகள் வண்டி | தினமும் |
2. | 56883/56884 | காட்பாடி | விழுப்புரம் | பயணிகள் வண்டி | தினமும் |
3. | 56885/56886 | காட்பாடி | விழுப்புரம் | பயணிகள் வண்டி | தினமும் |
4. | 56037/56038 | சென்னை எழும்பூர் | பாண்டிச்சேரி | பயணிகள் வண்டி | தினமும் |
5. | 56859/56860 | தாம்பரம் | விழுப்புரம் | பயணிகள் வண்டி | தினமும் |
6. | 56041/56042 | திருப்பதி | பாண்டிச்சேரி | பயணிகள் வண்டி | தினமும் |
7. | 56873/56874 | விழுப்புரம் | மயிலாடுதுறை | பயணிகள் வண்டி | தினமும் |
8. | 56875/56876 | விழுப்புரம் | மயிலாடுதுறை | பயணிகள் வண்டி | தினமும் |
9. | 56877/56878 | விழுப்புரம் | மயிலாடுதுறை | பயணிகள் வண்டி | தினமும் |
10. | 56705/56706 | விழுப்புரம் | மதுரை | பயணிகள் வண்டி | தினமும் |
11. | 56861/56862 | விழுப்புரம் | பாண்டிச்சேரி | பயணிகள் வண்டி | தினமும் |
12. | 56863/56864 | விழுப்புரம் | பாண்டிச்சேரி | பயணிகள் வண்டி | தினமும் |
13. | 56865/56866 | விழுப்புரம் | பாண்டிச்சேரி | பயணிகள் வண்டி | தினமும் |
குறிப்பு
[தொகு]பின்வரும் இந்தத் தொடருந்து வண்டிகள், நிற்காமல் கடந்து செல்லும்;
- 22403/22404 புதுச்சேரி - புதுதில்லி அதிவிரைவு வண்டி (வாரமொருமுறை).
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற தொடருந்து நிலையங்கள்
[தொகு]- கண்டம்பாக்கம் (KDMK)
- முண்டியம்பாக்கம் (MYP)
- வளவனூர் (VRA)
- சேர்ந்தனூர் (SJR)
- வெங்கடேசபுரம் (VKM)
- விக்கிரவாண்டி (VVN)
- திருவெண்ணெய்நல்லூர் (TNVL)
- மயிலம் (MTV)
- பரிக்கல் (PRKL)
- மாம்பழபட்டு (MMP)
- பேரணி (PEI)
- சின்னபாபுசமுத்திரம் (CBU)/ கண்டமங்கலம்
- உளுந்தூர்பேட்டை (ULU)
- ஓலக்கூர் (OLA)
- திண்டிவனம் (TMV)
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/thanjavur-mayiladuthurai-and-karur-railway-junctions-set-to-witness-transformation-under-amrit-bharat-station-scheme/article67165108.ece/amp/
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/15-railway-stations-in-tiruchi-division-chosen-for-amrit-bharat-station-scheme/article66450874.ece/amp/
- ↑ R. Rajaram. "More BG sections to be electrified". The Hindu, 20 April 2011. Archived from the original on 26 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Villupuram District at a Glance". Villupuram district administration. Archived from the original on 26 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2014.
- ↑ "Electrification work from Villupuram to Tiruchi completed: E. Ahamed". தி இந்து. 12 January 2010. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article79540.ece. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ R.Rajaram (10 July 2010). "Tiruchi-Chennai line to get decongested". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchichennai-line-to-get-decongested/article4901303.ece. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ "Doubling work on 25-km stretch completed in Trichy division". The Times of India. 16 May 2013 இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227200258/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-16/madurai/39309354_1_trichy-division-doubling-work-railway-line. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ "Kallakudi Palanganatham-Ariyalur railway line nearing completion". தி இந்து. 16 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kallakudi-palanganathamariyalur-railway-line-nearing-completion/article5027784.ece. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ "Passengers seek shuttle train in Villupuram-Katpadi section". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/passengers-seek-shuttle-train-in-villupuramkatpadi-section/article5063860.ece. பார்த்த நாள்: 27 August 2013.
- ↑ "Special trains between Katpadi and Villupuram". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/special-trains-between-katpadi-and-villupuram/article2871444.ece. பார்த்த நாள்: 8 February 2012.
- ↑ "Residents demand railway station". தி இந்து. Puducherry. Jan 6, 2009 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616013920/http://www.hindu.com/2009/01/06/stories/2009010653370300.htm. பார்த்த நாள்: 2013-04-14.
- ↑ C., Jaisankar (February 27, 2013). "A dream-come-true Railway budget: Union Minister". தி இந்து. Puducherry. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-dreamcometrue-railway-budget-union-minister/article4457587.ece. பார்த்த நாள்: 2013-04-14.
- ↑ "Bomb scare at railway station". தி இந்து. Puducherry. February 3, 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bomb-scare-at-railway-station/article4289418.ece. பார்த்த நாள்: 2013-04-14.
- ↑ "விரைவுவண்டிகளின் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]