உள்ளடக்கத்துக்குச் செல்

வில்ட் சேம்பர்லென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்ட் சேம்பர்லென்
அழைக்கும் பெயர்வில்ட் த ஸ்டில்ட் (Wilt The Stilt), பிக் டிப்பர் (Big Dipper)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 1 in (2.16 m)
எடை275 lb (125 kg)
பிறப்பு(1936-08-21)ஆகத்து 21, 1936
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
இறப்புஅக்டோபர் 12, 1999(1999-10-12) (அகவை 63)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
கல்லூரிகேன்சஸ்
தேர்தல்territorial pick, 1959
ஃபிலடெல்ஃபியா வாரியர்ஸ்
வல்லுனராக தொழில்1958–1974
முன்னைய அணிகள் ஹார்லம் குளோப்ட்ராட்டர்ஸ் (1958-1959), ஃபிலடெல்ஃபியா/சான் ஃப்ரான்சிஸ்கோ வாரியர்ஸ் (1959-1964), ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் (1965-1968), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1968-1973), சான் டியேகோ கொன்கீஸ்டாடோர்ஸ் (1973-1974)
விருதுகள்Four-time NBA MVP
NBA Finals MVP
NBA Rookie of the Year (1960)
NBA's 50th Anniversary All-Time Team
புகழவை* 2x NBA champion (1967, 1972)


வில்டன் நார்மன் சேம்பர்லென் அல்லது வில்ட் சேம்பர்லென் (Wilton Norman Chamberlain, பிறப்பு - ஆகஸ்டு 21, 1936, மரணம் அக்டோபர் 12, 1999) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ.-இல் சேர்வதுக்கு முன் இவர் நாலு ஆண்டு கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் என். பி. ஏ.-இல் 1959 முதல் 1973 வரை விளையாடினார். 1959 முதல் 1964 வரை ஃபிலடெல்ஃபியா/சான் ஃப்ரான்சிஸ்கோ வாரியர்ஸ் அணியில் விளையாடினார். 1965 முதல் 1968 வரை ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1968 முதல் 1973 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடினார்.

என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 30.1 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். மார்ச் 2, 1962 ஒரு போட்டியில் 100 புள்ளிகள் பெற்றார்; என். பி. ஏ. வரலாற்றில் ஒரு போட்டியில் வேறு யாரும் இவ்வளவு புள்ளிகள் இன்று வரை பெற்றவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்ட்_சேம்பர்லென்&oldid=2975732" இலிருந்து மீள்விக்கப்பட்டது