வியட்நாம் வீடு
Appearance
வியட்நாம் வீடு | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | சிவாஜி புரொடக்சன்சு |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 11, 1970 |
நீளம் | 4520 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வியட்நாம் வீடு 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]ப:எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | என்றும் புதிதாக உலகத்திலே ஒருவன் | ஏ. எல். ராகவன், பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி | கண்ணதாசன் |
2 | உன் கண்ணில் நீர் வழிந்தால் | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | பாலகாட்டுப் பக்கத்திலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
4 | மை லேடி கட் பாடி | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி |
விருதுகள்
[தொகு]- 1970 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeyaraj, D.B.S. (4 August 2018). "The sweet and sour real life romance of reel actors Savitri and Gemini". Daily FT. Archived from the original on 18 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
- ↑ "பிரஸ்டீஜ் பத்மநாபன் – சாவித்திரியை வாழ்த்துவோம்! – வியட்நாம் வீடு'க்கு 49 வயசு". Hindu Tamil Thisai. 11 April 2019. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ Bhatt, Karthik (7 April 2017). "Vietnam Veedu : From Stage to Celluloid". The Cinema Resource Centre. Archived from the original on 14 November 2020. பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வியட்நாம் வீடு