வின்சென்ட் பவுலோஸ்
Appearance
வின்சென்ட் பவுலோஸ் | |
---|---|
சபை | சிரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபை |
உயர் மறைமாவட்டம் | திருவனந்தபுரம் |
மறைமாவட்டம் | மார்த்தாண்டம், தமிழ்நாடு |
நியமனம் | 13 மார்ச்சு 2010 |
ஆட்சி துவக்கம் | 13 மார்ச் 2010 |
முன்னிருந்தவர் | யூஹானன் மார் கிறிசோஸ்டம் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 2 சனவரி 1991 பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 13 மார்ச்சு 2010 பாசோலியோஸ் சாலிமிஸ்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | வின்சென்ட் பவுலோஸ் |
பிறப்பு | 20 பெப்ரவரி 1964 குமரன்குடி, திருவட்டாறு, தமிழ்நாடு |
பெற்றோர் | கொச்சுப்பிள்ளை, மரிய தங்கம் |
வின்சென்ட் மார் பவுலோஸ் (Vincent Paulos; பிறப்பு: பிப்ரவரி 20, 1964) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தின் சீரோ-மலங்கரா கத்தோலிக்க எபார்ச்சியின் பெருநகர ஆயர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]பவுலோஸ், தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு அருகே உள்ள குமரன்குடி கிராமத்தில் 1964ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் கொச்சுப்பிள்ளை மற்றும் மரிய தங்கம்.
திருவனந்தபுரத்தில் உள்ள புனித அலோசியஸ் செமினரியில் கல்வி பயின்றார்.[1]
அருட்பணி
[தொகு]பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் என்பவரால் 2 சனவரி 1991 அன்று அன்னக்கரையில் இவரது இல்லத்தில் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- வின்சென்ட் மார் பவுலோஸ் பற்றி
- மிகவும் மதிப்பிற்குரிய டாக்டர் வின்சென்ட் மார் பவுலோஸ் பதவியேற்பு [1]