வினோத் பாட்டியா
Appearance
வான்படை அதிகாரி வினோத் பாட்டியா | |
---|---|
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்திய வான்படை |
தரம் | விமானப் படைத் தளவாய் |
கட்டளை | மேற்கு பிராந்திய வான்படை |
விருதுகள் | பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் வீர சக்கரம் வீர சக்கரம்(பட்டை) |
வினோத் பாட்டியா (Vinod Bhatia), பவிசேப, அவிசேப, வீச பதக்கம் பெற்ற ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரி ஆவார். இவரை 'ஜிம்மி' என்றும் அழைப்பர்.[1]
1965 மற்றும் 1971 ஆகிய இரண்டு போர்களிலும் இவருக்கு வீர சக்ரம் விருது வழங்கப்பட்டது.[2][3]
இராணுவ விருதுகள் மற்றும் அலங்காரங்கள்
[தொகு]பரம் விசிட்ட சேவா பதக்கம் | அதி விசிட்ட சேவா பதக்கம் | ||
வீர சக்ரம் | பொதுச் சேவை பதக்கம் | சமர் சேவா நட்சத்திரம் | பஸ்சிமி நட்சத்திரம் |
சியாச்சின் பனிப்பாறை பதக்கம் | சிறப்புச் சேவை பதக்கம் | ரக்ஷா பதக்கம் | சங்கராம் பதக்கம் |
சைன்ய சேவா பதக்கம் | உயர் பகுதி சேவை பதக்கம் | விதேஷ் சேவா பதக்கம் | சுதந்திரப் பதக்கத்தின் 50வது ஆண்டு விழா |
சுதந்திரப் பதக்கத்தின் 25வது ஆண்டு விழா | 30 வருட நீண்ட சேவை பதக்கம் | 20 வருட நீண்ட சேவை பதக்கம் | 9 ஆண்டுகள் நீண்ட சேவை பதக்கம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Air Marshal Vinod Kumar Bhatia
- ↑ "Vinod Bharia". Archived from the original on 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
- ↑ "Highly Decorated Officers - Air Force". Archived from the original on 2017-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.