விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0
|
பங்கேற்கவும்
இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.
இப்பக்கத்தில், இந்திய அளவில் நடைபெறும் போட்டியான, வேங்கைத் திட்டம் 2.0 என்பதில் பங்கு கொள்ளும், தமிழ் போட்டியாளர்யர்களைக் காணலாம]]
#[பயனர் :தருமன் சரவணன்]
- க.இளமாறன் (கட்டுரையாளர்)#க.இளமாறன் (கட்டுரையாளர்),
- Sridhar G ஸ்ரீ (talk) 06:56, 2 செப்டம்பர் 2019 (UTC)
- திவ்யாகுணசேகரன் (பேச்சு) 15:04, 2 செப்டம்பர் 2019 (UTC)
- Fathima rinosa (பேச்சு) 11:26, 3 செப்டம்பர் 2019
- Mahalingam--TNSE Mahalingaam VNR (பேச்சு) 09:49, 4 செப்டம்பர் 2019 (UTC)
- --கிஷோர் (பேச்சு) 15:26, 5 செப்டம்பர் 2019 (UTC)
- --அருளரசன் (பேச்சு) 15:26, 5 செப்டம்பர் 2019 (UTC)
- -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:13, 8 செப்டம்பர் 2019 (UTC)
- --பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:16, 8 செப்டம்பர் 2019 (UTC)
- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:32, 8 try 2019 (UTC)
- --Joshua-timothy-J (பேச்சு) 06:14, 9 செப்டம்பர் 2019 (UTC)
- --வசந்தலட்சுமி (பேச்சு) 06:48, 9 செப்டம்பர் 2019 (UTC)
- --TVA ARUN (பேச்சு) 04:46, 10 செப்டம்பர் 2019 (UTC)
- --சிவகோசரன் (பேச்சு) 09:56, 15 செப்டம்பர் 2019 (UTC)
- ஹிபாயத்துல்லா (பேச்சு) 07:29, 18 செப்டம்பர் 2019 (UTC)
- --பாஹிம் (பேச்சு) 15:03, 18 செப்டம்பர் 2019 (UTC)
- ---செல்வா (பேச்சு) 04:32, 21 செப்டம்பர் 2019 (UTC)
- --Abinaya Murthy (பேச்சு) 07:26, 24 செப்டம்பர் 2019 (UTC)]]
- --காந்திமதி (பேச்சு) 17:40, 24 செப்டம்பர் 2019 (UTC)
- --Rabiyathul (பேச்சு) 16:17, 2 அக்டோபர் 2019 (UTC)
- --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 8:50, 9 அக்டோபர் 2019 (UTC)
- --கி.மூர்த்தி (பேச்சு) 15:33, 9 அக்டோபர் 2019 (UTC)
- --Yasir.arafa (பேச்சு) 08:10, 10 அக்டோபர் 2019 (UTC)
- --☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:38, 10 அக்டோபர் 2019 (UTC)
- --அறிவழகன் (பேச்சு) 05:07, 10 அக்டோபர் 2019 (UTC)
- நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:33, 10 அக்டோபர் 2019 (UTC)
- கவின் (பேச்சு) 17:33, 10 அக்டோபர் 2019 (UTC)
- --குறும்பன் (பேச்சு) 22:15, 10 அக்டோபர் 2019 (UTC)
- --அருணன் கபிலன் (பேச்சு) 12:30. 23 அக்டோபர் 2019 (UTC)
- -- சுந்தர் \பேச்சு 08:14, 12 அக்டோபர் 2019 (UTC)
- --user:karunakaran
- --Thilakshan (பேச்சு)
- --ஷந்தோஷ் ராஜா யுவராஜ் \ வாங்க பேசலாம் 15:00, 15 அக்டோபர் 2019 (UTC)
- --பிரயாணி (பேச்சு)
- --பயனர்:ஆறுமுகிஆறுமுகி (பேச்சு) 16:41, 15 அக்டோபர் 2019 (UTC)
- ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 16:54, 15 அக்டோபர் 2019 (UTC)
- -- Almighty34 \பேச்சு 22:27, 15 அக்டோபர் 2019 (UTC)
- --சிவக்குமார் (பேச்சு) 17:57, 15 அக்டோபர் 2019 (UTC)
- --Pavithra.A (பேச்சு) 01:38, 16 அக்டோபர் 2019 (UTC)
- --Kanags \உரையாடுக 08:32, 16 அக்டோபர் 2019 (UTC)
- --prabhupuducherry
- -- vinotharshan
- --பா.ஜம்புலிங்கம்--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:07, 17 அக்டோபர் 2019 (UTC)
- சரவணன் சிவசாமி(பேச்சு) 07:08, 17 அக்டோபர் 2019 (UTC)
- குரு பிரசாந்த் 15:56, 18அக்டோபர் 2019 (UTC)
- Mereraj(பேச்சு) 11:52, 19 அக்டோபர் 2019 (UTC)
- --C.K.MURTHY (பேச்சு) 13:20, 19 அக்டோபர் 2019 (UTC)
- --Vijay Beemanadan
- --கனகரெத்தினம் துஷ்யந்தன்.
- --மயூரநாதன் (பேச்சு) 17:27, 20 அக்டோபர் 2019 (UTC)
- --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
- Maathavan Talk 02:28, 21 அக்டோபர் 2019 (UTC)
- --திவாகரன் (பேச்சு) 09:32, 21 அக்டோபர் 2019 (UTC)
- சோபியா (பேச்சு) 09:03, 21 அக்டோபர் 2019 (UTC)
- ஜே 19:04, 21 அக்டோபர் 2019 (UTC)
- சத்தியதிலகா
- --Ramsey1982 (பேச்சு) 09:57, 22 அக்டோபர் 2019 (UTC)
- தியாகு கணேஷ்-- ThIyAGU 02:57, 24 அக்டோபர் 2019 (UTC)
- Bala Murugan 04:50, 24 அக்டோபர் 2019 (UTC)
- --உமாசங்கர் (பேச்சு) 13:59, 24 அக்டோபர் 2019 (UTC)
- --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:22, 25 அக்டோபர் 2019 (UTC)
- --இரவி (பேச்சு) 00:42, 26 அக்டோபர் 2019 (UTC)
- --வெற்றிச்செல்வன் (பேச்சு) 12:00, 27 அக்டோபர் 2019 (UTC)
- --பா.அபினேஷ்
- --பயனர்: Balaji Loga
- --பயனர்: Snnizam 20:42, 30 அக்டோபர் 2019 (UTC)
- TNSE SADATCHARAVEL VNR (பேச்சு) 02:53, 31 அக்டோபர் 2019 (UTC)
- தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 07:11, 1 நவம்பர் 2019 (UTC)
- --பயனர்:கவிஞன் ஞானகன்
- --Yercaud-elango (பேச்சு) 15:17, 1 நவம்பர் 2019 (UTC)
- --Birunthaban007 (பேச்சு) 12.32, 2 நவம்பர் 2019 (UTC)
- --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:12, 2 நவம்பர் 2019 (UTC)
- --சோடாபாட்டில்உரையாடுக 00:47, 3 நவம்பர் 2019 (UTC)
- --தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:33, 3 நவம்பர் 2019 (UTC)
- --செ. வசந்தி(பேச்சு) 14:32, 5 நவம்பர் 2019 (UTC)
- --குணசேகரன்
- --சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:14, 9 நவம்பர் 2019 (UTC)
- செ.துளசி - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
- சு.சசிக்குமார் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
- --Stymyrat
- --ருக்மணி
- ஜீவா இசைஅமுதன்
- Devibala728
- இர.இரா.தமிழ்க்கனல் (பேச்சு) 11:33, 10 நவம்பர் 2019 (UTC)
- சீனிவாசன் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
- சிவ.குறளினியன் -கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்
- Ahamed5zal
- ரூபி பாக்கியம்
- கிரிஷாந் பாரதி
- சிவன்சக்தி
- சி.மு noத்தரசன் (பேச்சு) 06:49, 26 நவம்பர் 2019 (UTC) [[(கட்டுரையாள#சி.மு noத்தரசன் (பேச்சு) 06:49, 26 நவம்பர் 2019 (UTC) (கட்டுரையாளர்)
- பயனர்:RKokila
- மெர்சி அமிர்தக்கனி - Mercy Amirthakani
- பயனர்:Rajakvk
- Mohammed Ammar (பேச்சு)
- உலகத் தமிழ்க் கொடியாளன்--உலகத் தமிழ்க் கொடியாளன் (பேச்சு) 04:35, 30 நவம்பர் 2019 (UTC)
- --P.devibharathi (பேச்சு) 10:34, 2 திசம்பர் 2019 (UTC)
- முனியசாமி.சே கட்டுரை
- பயனர்:பிரசாந்த் திருநீலகண்டன்
- ஜெயப்பிரியாகுமார் [கட்டுரை ]
- பெரியண்ணன் சந்திரசேகரன்
- --தீபா அருள்
- --பயனர்:தண்ணிலவன்
- முகிலன்
- பயனர்: ராகிணி ஹரி
- பா.தேசப்பிரியா
- பிரகாஷ்
- பிரியங்கா . சி
- மணிமாறன்
- பயனர்:வாசுகி007
- பயனர்:JAISEEANN
- பயனர்:கோபி கண்ணன்
- [[பயனர் : R. RAYYAN ]
- --SaranyaRaja (பேச்சு) 09:39, 23 திசம்பர் 2019 (UTC)
- ஆனூர் பிரதீப் - வலைப்பதிவு எழுத்தாளர்
- பயனர்:Madhubharathi J
- பயனர்:Salemsenthil1
- பயனர்:Rselvaraj
- பயனர்:RAM21092004
- பயனர்:Tnse anita cbe
- பயனர்:முத்துக்குமரன் சிங்காரம்
- பயனர்:சிவசங்கர் கா அ
- பயனர்: பூ அரசன்
- பயனர்:செ விக்னேஷ்
- எழுத்தாளர்: ச.சதீஷ்குமார்நான் எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் இந்த தகுதிகள் என்னுடன் படிப்பறிவு இல்லாவிட்டாலும் என்னுடைய அறிவுக்கு ஏற்ப என்னுள் உள்ளது என்பதை என்னால் முழுமையாக உணர முடிகிறது
- பயனர்:M.Muthuselvi
கட்டுரைகள் முன்பதிவு
பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் இந்தப் பக்கத்தில் ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.
விதிகள்
|
---|
சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும்.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 10 தேதி (நேரம்: 0:00) முதல்
|
பரிசுகள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பரிசுகள்
முதல் மாதப் பரிசு[தொகு]நாள்: அக்டோபர் 10 முதல் நவம்பர் 11 வரை (கருவி ஒரு நாள் செயலிழந்ததால் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது)
இரண்டாம் மாதப் பரிசு[தொகு]நாள்: நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை
மூன்றாம் மாதப் பரிசு[தொகு]நாள்: டிசம்பர் 12 முதல் சனவரி11 வரை
|
அடிக்கடி வினவப்படும் வினாக்கள்
|
---|
1. இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன? கூகுள் மற்றும் விக்கிப்பீடியா அறக்கட்டளை ஆகிய இரு நிறுவனங்களும் இணையத்தில் இந்திய மொழிகளில் தரமான உள்ளடக்கம் கூடுவதில் அக்கறை கொண்டுள்ளன. இந்தப் பொது நோக்கத்தை அடைவதற்கு இணைந்து செயற்பட விரும்புகின்றனர். கூகுள் இத்திட்டத்துக்கான நிதியை ஒரு நல்கை மூலம் வழங்கியுள்ளது. அத்தோடு, இணையத்தில் இந்திய மொழிகளில் எத்தகைய உள்ளடக்கம் விடுபட்டுள்ளது என்ற பயனுள்ள தகவலையும் தந்து உதவுகிறது. 2. இத்திட்டத்தில் இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் பொறுப்பு என்ன? இப்போட்டியில் பங்கு கொள்ளும் இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள், விக்கிப்பீடியா ஆசிய மாதம், பஞ்சாப் மாதம், பெண்கள் மாதம் முதலிய பல்வேறு போட்டிகள், தொடர் தொகுப்புகளை ஒருங்கிணைத்தது போலவே இந்தப் போட்டியையும் ஒருங்கிணைக்கும். CIS போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குவதிலும் வெல்லும் சமூகத்துக்கான திறனளி பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவும். விக்கிமீடியா இந்தியாவும் பயனர் குழுக்களும் போட்டி தொடர்பான பரப்புரைகளில் பங்கு கொள்வார்கள். 3. இப்போட்டியில் பங்கு கொள்வது கட்டாயமா? இல்லை. அனைத்துப் போட்டிகளைப் போலவே, இதுவும் நீங்கள் விரும்பினால் பங்கு பெறலாம். இணையம், கணினி உதவி பெறுவோர் வழமை போல் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் ஈடுபடலாம். அவர்களின் நெடுங்கால, வழமையான பங்களிப்புகளுக்கு உறுதுணையாகவே அவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன. 4. எனக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாமா? இந்தியாவின் இணையப் பயனர்கள் இணையத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் கண்டடைய முடிகிற ஆனால் தமிழில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம், இயன்ற அளவு கூடுதலான பயனர்களுக்குக் கட்டற்ற அறிவைக் கொண்டு சேர்க்க முனைகிறோம். எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், தங்களுக்கு விருப்பமான துறைகளின் கீழ் கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இயன்ற அளவு, கூடுதல் தலைப்புகளைப் பெற்றுத் தர முனைவோம். 5. ஏன் இதனை வேங்கைத் திட்டம் என்று அழைக்கிறீர்கள்? இந்தியாவில் புலிகளைக் காப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் உந்துலில் இப்பெயரிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தைப் போலவே, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளடக்கம் உருவாகும் சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு இந்த வேங்கைத் திட்டம் செயற்பட முனைகிறது. |
ஒருங்கிணைப்பாளர்
|
---|
இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.
|
போட்டியில் இணையும் பிற திட்டங்கள்
[தொகு]ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019 திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நாள் முடிந்தது.- விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
போட்டி முடிவு
[தொகு]62 பங்கேற்பாளர்களுடன் 2942 கட்டுரைகளை எழுதி தமிழ் விக்கிப்பீடியா இந்தியளவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவாரியான வெற்றியாளர்கள்
காலம் | முதலிடம் | இரண்டாமிடம் | மூன்றாமிடம் |
---|---|---|---|
அக்டோபர்-நவம்பர் | Sridhar G | Balu1967 | Fathima rinosa |
நவம்பர்-டிசம்பர் | Balu 1967 | Sridhar G | Fathima rinosa |
டிசம்பர்-சனவரி | Balu1967 | Sridhar G | பா. ஜம்புலிங்கம் & வசந்தலட்சுமி |