விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பொறியியல்
Appearance
விக்கித் திட்டம் பொறியியல் உங்களை வரவேற்கிறது!!
விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.
நோக்கம்
[தொகு]பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும் தமிழ் விக்கியில் உருவாக்குதல்.
செய்ய வேண்டிய பணிகள்
[தொகு]முதற் கட்டம்
[தொகு]- இதுவரையில் எழுதப்பட்டிருக்கும் பொறியியல் கட்டுரைகளை கணக்கெடுத்தல், பகுத்தல்.
- தேவையான அடிப்படை அலகுகள் பற்றிய கட்டுரைகளை அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
- முதன்மை பொறியியல் துறைகளையும் அவற்றில் முக்கிய கட்டுரைகளையும் அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
- தேவையான கலைச்சொற்களை கண்டறிதல், பட்டியலிடுதல்.
- தேவைப்படும் தகவற் சட்டங்களை அடையாளங்காண்டு பட்டியலிடுதல்.
பயனர்கள்
[தொகு]- தினேஷ்குமார் பொன்னுசாமி - கணினி பொறியியல், மென்பொருட் பொறியியல், மின்னணுப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- வினோத் - வேதிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- ஜேகே - இயந்திரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- Natkeeran - கணினியியல் மற்றும் இலத்திரனியல்
- பயனர்:செல்வா - எல்லாப் பொறியியல் துறைகளும் :) (மிக மெள்ளவே பங்களிக்க இயலும்)
- இராஜ்குமார் - எல்லாப் பொறியியல் துறைகளும்.
- பயனர்:சதீஷ்-எல்லாப் பொறியியல் துறைகளும்
- முத்துராமன் - மின்னியல்,மின்னனுவியல்,தனியங்கியல் போன்றவற்றில் சிறப்பாக பங்கேற்க்க இயலும்
- பாலமுருகன் - மின் நிலையப் பொறியியல்
- தமிழ்க்குரிசி - கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம்
- பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை - அனைத்துப் பொறியியல், தொழில்நுட்பத் துறைகள்
வார்ப்புருக்கள்
[தொகு]பொறியியல் திட்டத்தின் பகுதி கட்டுரைகளை அடையாளங்காண பின்வரும் வார்ப்புருவை பயன்படுத்தலாம்.
{{விக்கித் திட்டம் பொறியியல்}}
பொறியியல் பற்றிய குறுங்கட்டுரைகளுக்கான வார்ப்புரு:
{{Engineering-stub}}
முக்கிய கிளைத்துறைகள்
[தொகு]- Civil Engineering - பொதுப் பொறியியல், குடிசார் பொறியியல் ?
- Mechanical Engineering - இயந்திரவியல், இயந்திரப் பொறியியல்
- Mechanics - விசையியல்
- Statics - நிலையியல், நிலை விசையியல்
- Dynamics/Kinetics - இயக்க விசையியல்
- Fluid Mechanics - பாய்ம விசையியல்
- Kinematics - இயக்கவியல்
- Structural analysis - கட்டுமானப் பகுப்பாய்வு
- Thermodynamics and thermo-science - வெப்ப இயக்கவியல்
- First Law of Thermodynamics - வெப்ப இயக்கவியலின் முதல் விதி
- Second Law of Thermodynamics - வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
- Entropy - இயல் ஆற்றல்; எண்ட்ரோப்பி; வெப்ப உள்ளுறை
- Otto Cycle - ஓட்டா சுழற்சி.
- Diesel Cycle - டீசல் சுழற்சி
- Automobile Engineering - தானுந்துப் பொறியியல்
- Production Engineering - உற்பத்திப் பொறியியல்
- Materials Technology - மூலப்பொருட்கள் தொழில்நுட்பம்
- Drafting - வரைவியல்
- Manufaturing - உற்பத்தி
- Mechanics - விசையியல்
- Electrical Engineering - மின்பொறியியல்
- Electronics Engineering - இலத்திரனியல் பொறியியல், மின்னணுப் பொறியியல்
- Computer Engineering - கணினிப் பொறியியல்
- Communication Engineering - தொடர்புப் பொறியியல்
- Chemical Engineering - வேதிப் பொறியியல்
- Structural Engineering - அமைப்புப் பொறியியல்
- Building Services Engineering - கட்டிடச் சேவைகள் பொறியியல்
- Transportation Engineering - போக்குவரத்துப் பொறியியல்
- Biochemical Engineering - உயிர்வேதிப் பொறியியல்
- Power plant Engineering - மின் நிலையப் பொறியியல்
அளவு அலகுகள்
[தொகு]கலைச்சொற்கள்
[தொகு]- இலத்திரனியல் கலைச்சொற்கள்
- இயந்திரவியல் கலைச்சொற்கள்
- கணினியியல் கலைச்சொற்கள்
- கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)
முதற்கட்ட 50 கட்டுரைகள் பட்டியல்
[தொகு]- பொறியியல்
- அறிவியல்
- பொறியிலாளர்
- பொறியியல் கல்வி
- கட்டடவியல்
- இயந்திரவியல்
- வேதிப்பொறியியல்
- மின்னியல்
- இலத்திரனியல் (மின்னணுவியல், எதிமின்னியியல்)
- பறப்பியங்கியல், பறப்பியல்,
- அணுப் பொறியியல்
- உடலியக்கப் பொறியியல்
- உயிர்வேதிப் பொறியியல்
- தொழில்நுட்பம்
- வடிவமைப்பு
- பேண்தகு பொறியியல் - தாங்குவளர்ச்சி பொறியியல் (பேண்மையியல்)
- தானியங்கியல்
- கருவி கருவிநுட்பியல்
- அறிவியல், பொறியியல் அலகுகள் (நியூட்டன், கெல்வின், செல்சியஸ், ஆம்பியர்,வோல்ட்டு, வாட், டெஸ்லா முதலானவை
- அடிப்படை கருத்துக்கள் வரிசை: அலை, ஒலியலை, ஒளியலை, மின்காந்த அலைப்பட்டைகள் வரையறை,
- அடிப்படை அளவையியல் கருத்துக்கள், முறைகள்.
இவற்றையும் பாக்க
[தொகு]- திறந்த பாடத்திட்டங்கள்
- அடிப்படைப் பொறியியல் தலைப்புக்கள்
- en:List of basic engineering topics
- en:Portal:Engineering