வாஸ்கோட காமா, கோவா
Appearance
வாஸ்கோட காமா
वास्को दा गामा வாஸ்கோ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
வட்டம் | மர்மகோவா |
ஏற்றம் | 43 m (141 ft) |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403802 |
இடக் குறியீடு | 91-832 |
வாகனப் பதிவு | GA-06 |
இணையதளம் | www |
வாஸ்கோட காமா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. போர்த்துகல் நாட்டில் இருந்து வந்த நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா என்பவரின் நினைவாக இந்த நகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த நகரம் மர்மகோவா வட்டத்துக்கு உட்பட்டது.
போக்குவரத்து
[தொகு]- இரயில் வழி/தொடர்வண்டி : வாஸ்கோட காமா தொடருந்து நிலையம்
- வான்வழி: கோவா சர்வதேச விமான நிலையம்
அரசியல்
[தொகு]இந்த நகரம் வாஸ்கோ சட்டமன்றத் தொகுதிக்கும், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
படங்கள்
[தொகு]-
பேருந்து நிறுத்தம்
-
வாஸ்கோ சந்தை
-
மீன் சந்தை
-
பாட் தீவு
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.
இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் வாஸ்கோட காமா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.