உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி
வகைதுணை
முந்தியதுஅமெரிக்க ஒளிபரப்பு-பாரமவுண்ட் தியேட்டர்கள்
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில் (முக்கியமாக அமெரிக்காவிற்கு சேவை செய்கிறது)
முதன்மை நபர்கள்
  • பீட்டர் ரைஸ் (தலைவர்)
  • டானா வால்டன் (தலைவர்: பொழுதுபோக்கு, வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி)
  • கிரேக் ஹுனெக்ஸ் (தலைவர்: பொழுதுபோக்கு, வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி)
தொழில்துறைஒளிபரப்பு and கம்பி வடத் தொலைக்காட்சி
மக்கள் ஊடகம்
உற்பத்திகள்தொலைக்காட்சி அலைவரிசை
தொலைக்காட்சி நிகழ்ச்சி
சேவைகள்தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் விநியோகம்
பணியாளர்7,000
தாய் நிறுவனம்டிஸ்னி பொது பொழுதுபோக்கு உள்ளடக்கம்
(வால்ட் டிஸ்னி நிறுவனம்)[1]
பிரிவுகள்ஏபிசி செய்தி
ஏபிசி தொலைக்காட்சி நிலையங்கள்
உள்ளடக்கிய மாவட்டங்கள்
  • டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்
  • அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
  • டிஸ்னி பிராண்டட் தொலைக்காட்சி (அமெரிக்க சேனல்கள்)
  • உலகளாவிய ஏபிசி குடும்பம்
  • எஃப்.எக்ஸ்)#எஃப்எக்ஸ் நெட்வொர்க்குகள்
  • நேஷனல் ஜியாகிரபிக்#ஆங்கிலோ-அமெரிக்க நெட்வொர்க்குகள் (73%)
[2][3]

வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி என்பது தி வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு துணை நிறுவனமாகும். இது முதல் முதலில் 1985 ஆம் ஆண்டில் 'கேப்பிடல் சிட்டிஸ் ஏபிசி இன்க்' என்ற பெயரில் துவங்கப்பட்டது. மார்ச் 20, 2019 அன்று 21 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தும் வரை 1996 முதல் 2004 வரை 'ஏபிசி குழு' என்றும், 2004 முதல் 2019 வரை 'டிஸ்னி-ஏபிசி தொலைக்காட்சி குழு' என்றும் அழைக்கப்பட்டது.

இந்த குழுவில் தொலைக்காட்சி வலைப்பின்னல்களாக (ஏபிசி வலைப்பின்னல், டிஸ்னி அலைவரிசைகள், ஃப்ரீஃபார்ம் மற்றும் எஃப்எக்ஸ் வலைப்பின்னல்கள்) மற்றும் டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்: (ஏபிசி ஸ்டுடியோஸ், 20 வது தொலைக்காட்சி) மற்றும் 20 வது அனிமேஷன் ஹுலு போன்றவை அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Low, Elaine (October 12, 2020). "Disney Reorganizes Content and Distribution Units to Bolster Streaming Businesses". Variety. https://variety.com/2020/tv/news/walt-disney-structural-reorganization-media-entertainment-business-1234801683/. 
  2. "About - Leadership, Management Team : Media Networks". The Walt Disney Company. பார்க்கப்பட்ட நாள் March 22, 2019.
  3. Guthrie, Marisa (September 14, 2016). "Disney/ABC TV's Ben Sherwood on a 'Star Wars' Series, "Mistakes" in Michael Strahan's 'Live' Exit and Bob Iger's Future". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/ben-sherwood-interview-star-wars-928151.