வார்டு ஈப்பிடிப்பான்
Appearance
வார்டு ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வான்கிடே
|
பேரினம்: | சூடோபியாசு சார்ப்பி, 1870
|
இனம்: | சூ. வார்டி
|
இருசொற் பெயரீடு | |
சூடோபியாசு வார்டி சார்ப்பி, 1870 |
வார்டு ஈப்பிடிப்பான் (Ward's flycatcher)(சூடோபியாசு வார்டி), வார்டு ஈப்பிடிப்பான் வாங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது வாங்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சூடோபியாசு பேரினத்தின் ஒற்றை வகை உயிரலகு ஆகும்.[2] இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[1]
இதன் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொற்கள் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் கிறிஸ்டோபர் வார்டை நினைவுகூருகின்றன. இவர் பறவையின் மாதிரி வகையைச் சேகரித்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Pseudobias wardi". IUCN Red List of Threatened Species 2016: e.T22707821A94138996. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707821A94138996.en. https://www.iucnredlist.org/species/22707821/94138996. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "ITIS Report: Pseudobias". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. p. 358.