வட விரிசிய மொழி
Appearance
North Frisian | |
---|---|
Frasch / Fresk / Freesk / Friisk | |
நாடு(கள்) | செருமனி |
பிராந்தியம் | Schleswig-Holstein |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,000 (date missing) |
Indo-European
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Nordfriesland Heligoland |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | frr |
ISO 639-3 | frr |
North Frisian dialects |
வட விரிசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் பேரால் பேசப்படுகிறது.