லூயிஸ் லெட்டரியர்
Appearance
லூயிஸ் லெட்டரியர் | |
---|---|
பிறப்பு | சூன் 17, 1973 பாரிஸ், பிரான்ஸ் |
தேசியம் | பிரான்ஸ் |
பணி | இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
லூயிஸ் லெட்டரியர் (ஆங்கில மொழி: JLouis Leterrier) (பிறப்பு: சூன் 17, 1973) என்பவர் பிரான்ஸ் நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஹல்க் 2 (2008), மர்மதேசம் (2010),[1][2] நௌ யூ ஸீ மீ (2013) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இயக்குநராக
[தொகு]- அன்லீஷ்ட் (2005)
- டிரான்ஸ்போர்ட்டர் 2 (2005)[3]
- ஹல்க் 2 (2008)
- மர்மதேசம் (2010)
- நௌ யூ ஸீ மீ (2013)
- கிரிம்ஸ்பி (2016)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Gods Should Fear Perseus' Plans for 'Clash' Trilogy". BloodyDisgusting.
- ↑ "EXCLUSIVE: 'Clash Of The Titans' Director Louis Leterrier Sees Franchise Potential, Hints At A Trilogy". MTV. Archived from the original on சனவரி 24, 2010.
- ↑ Fleming Jr., Mike (23 March 2015). "Louis Letterier Transporter". BD. https://bloody-disgusting.com/news/3337302/sonys-deep-may-found-director/.