லிலொங்வே
Appearance
லிலொங்வே Lilongwe | |
---|---|
நாடு | மலாவி |
பகுதி | நடுப் பகுதி |
மாவட்டம் | லிலொங்வே மாவட்டம் |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 8,66,272 |
நேர வலயம் | ஒசநே 2 (நடு ஆப்பிரிக்கா) |
லிலொங்வே (Lilongwe) மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது.