லாவ் ஷே
Appearance
லாவ் ஷே | |
---|---|
பிறப்பு | Shu Qingchun பெப்ரவரி 3, 1899 Beijing, Qing Dynasty |
இறப்பு | ஆகத்து 24, 1966 Taiping Lake, Beijing | (அகவை 67)
புனைபெயர் | லாவ் ஷே |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | Chinese |
கல்வி நிலையம் | Beijing Normal University |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Rickshaw Boy Teahouse |
துணைவர் | Hu Jieqing |
பிள்ளைகள் | 4 |
லாவ் ஷே (சீனம்: 老舍; பின்யின்: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.