லாம்டிங்
Appearance
லாம்டிங்
লামডিং லும்திங், லூம்திங், லம்டிங் | |
---|---|
நகரம் | |
Country | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | நகாமோ |
அரசு | |
• நிர்வாகம் | லாம்டிங் நகராட்சி |
ஏற்றம் | 125 m (410 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,570 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமானது | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய நேர வலயம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 782447 |
தொலைபேசி இணைப்பு எண் | 91-3674 |
லம்திங், லாம்டிங் அல்லது லும்டிங் (Lumding) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்
[தொகு]'லாம்டிங்' என்பதில் லாம் - நீர் என்றும், டிங் என்றால் நீரின் முடிவு என்றும் பொருள் தருகிறது. காலப்போக்கில் இவ்விடத்தில் மக்கள் குடியேற்றம் அதிகரித்தது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இவ்விடத்தின் தொடருந்து பாதைகளில் குறைவான மழையால் நன்றாக இருந்தது, அன்மைய காலங்களில் இது மாறியுள்ளது.
போக்குவரத்து
[தொகு]இங்கு வடகிழக்கு எல்லைப்புற தொடருந்து மண்டலத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற லாம்டிங் - பாதர்பூர் மலை தொடருந்து பாதையின் நுழைவாயிலாக உள்ளது. இந்தப் பாதையானது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
[தொகு]லாம்டிங், நவ்காங் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.