லட்சுமிகாந்த் பர்சேகர்
Appearance
இலட்சுமிகாந்த் பர்சேகர் | |
---|---|
கோவா முதலமைச்சர் | |
பதவியில் 8 நவம்பர் 2014 – 14 மார்ச் 2017 | |
முன்னையவர் | மனோகர் பாரிக்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலட்சுமிகாந்த் யசுவந்த் பர்சேகர் 4 சூலை 1956 கோவா (மாநிலம்), இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | கோவா பல்கலைக்கழகம், பணஜி, கோவா, (அப்போது பம்பாய் பல்கலைக்கழகம்) |
லட்சுமிகாந்த் பர்சேகர் (பிறப்பு: சூலை 4, 1956) இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் கோவா மாநிலத்தின் பதினொன்றாவது முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.[1][2] முந்தைய முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகியதை அடுத்து இவர் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோவாவின் புதிய முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்". தினமணி. 8 நவம்பர் 2014. http://www.dinamani.com/latest_news/2014/11/08/கோவாவின்-புதிய-முதல்வர்-லட்/article2513909.ece. பார்த்த நாள்: 8 நவம்பர் 2014.
- ↑ "கோவாவின் புதிய முதல் மந்திரியாக லட்சுமி கார்ந்த் பர்சேகர் தேர்வு". தினத்தந்தி. 8 நவம்பர் 2014. http://www.dailythanthi.com/News/India/2014/11/08150923/Laxmikant-Parsekar-chosen-Goas-next-Chief-Minister.vpf. பார்த்த நாள்: 8 நவம்பர் 2014.
- ↑ Live: Laxmikant Parsekar elected as the new Goa CM, says BJP's Rudy
- ↑ LIVE: Laxmikant Parsekar is new Goa Chief Minister, swearing-in at 4 pm