உள்ளடக்கத்துக்குச் செல்

ரென்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரென்கா (ஆங்கிலம்:Renga; சப்பான்: 連歌) என்பது சப்பானிய கவிதை வடிவம்.[1][2] இது அந்தாதி அமைப்புடைய கவிதை ஆகும்.

எடுத்துக்காட்டு'

[தொகு]

காணாமல் பாேன குளம்!
நீதிமன்றத்தைச் சிறையிட்டது
மழை! - கவிஞா் பாண்டூ


மழை
டவுண்பஸ்ஸில் பயணித்தது
குளத்தைத் தேடி! - கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி

தேடிய குளத்தைக் கண்டடைந்தது மழை
பேருந்து நிலையமாக! - கவிஞா் பாண்டூ

மேற்கோள்கள்

[தொகு]
  1. Poets, Academy of American, "Renga", Poets.org (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-15
  2. Carter, Steven D. Three Poets at Yuyama, University of California, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912966-61-0 p.3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரென்கா&oldid=3828911" இலிருந்து மீள்விக்கப்பட்டது