உள்ளடக்கத்துக்குச் செல்

ரூபிசெம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூபி செம்சு (RubyGems) என்பது ரூபி நிரலாக்க மொழிக்கான ஒரு பொது மேலாண்மைக் கருவி ஆகும். ரூபி நிரல்களையும் காப்பகங்களையும் விநியோகிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட முறை இதுவாகும். இதனைப் பயன்படுத்தி இவற்றை இலகுவாக நிறுவி மேலாண்மை செய்ய முடியும். ரூபி 1.9 மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து பதிவுகளிலும் ரூபி செம்சு ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபிசெம்சு&oldid=3371985" இலிருந்து மீள்விக்கப்பட்டது