உள்ளடக்கத்துக்குச் செல்

ரியோ (2011 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியோ
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கார்லோஸ் சல்டன்ஹா
தயாரிப்புபுரூஸ் ஆன்டர்சன்
ஜான் சி. டான்கின்
திரைக்கதைடான் ரஹைமேர்
ஜொஷுய சிடேமென்
ஜெப்பரி வெண்டிமில
சாம் ஹர்பெர்
இசைஜான் பௌவெல்
நடிப்புஜெசி ஐசன்பெர்க்
ஆன் ஹாத்வே
லெஸ்லி மண்
ஜார்ஜ் லோப்ஸ்
ஜேம்மி பாக்ஸ்
படத்தொகுப்புஹாரி ஹட்னர்
கலையகம்புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்
20ம் நூற்றாண்டு பாக்ஸ் இயங்குப்படங்கள்
விநியோகம்20ம் நூற்றாண்டு பாக்ஸ்
வெளியீடுமார்ச்சு 22, 2011 (2011-03-22)(World Premiere)ஏப்ரல் 15, 2011 (2011-04-15)(North America)
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுUnited States
மொழிஆங்கிலம்
போர்த்துக்கீசிம்
ஆக்கச்செலவு$90 மில்லியன்
மொத்த வருவாய்$484,635,760

ரியோ 2011ல் வெளிவந்த அமெரிக்க முப்பரிணாம இசை மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை புளு ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் கார்லோஸ் சல்டன்ஹா இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பானது பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரினைக் குறிப்பதாகும். இதில் ஜெசி ஐசன்பெர்க், ஆன் ஹாத்வே, வில்லியம், ஜேம்மி பாக்ஸ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரியோ என்ற பெயரிலேயே 2014ல் வரவிருக்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியோ_(2011_திரைப்படம்)&oldid=3817693" இலிருந்து மீள்விக்கப்பட்டது