உள்ளடக்கத்துக்குச் செல்

ரியாசோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Riazor
முழு பெயர் Estadio Municipal de Riazor
இடம்
அமைவு 43°22′07″N 8°25′03″W / 43.368714°N 8.417516°W / 43.368714; -8.417516 (Estadio Municipal de Riazor)
எழும்பச்செயல் ஆரம்பம் 1939
எழும்புச்செயல் முடிவு 1940
திறவு 28 October, 1944
சீர்படுத்தது 1982, 1995-1998
உரிமையாளர் Ayuntamiento de A Coruña
ஆளுனர் Deportivo de La Coruña
தரை Grass
கட்டிடக்கலைஞர் Santiago Rey Pedreira
Project Manager José Martín Alonso
Structural engineer José Martín Alonso
குத்தகை அணி(கள்) Deportivo de La Coruña (1944–present)
அமரக்கூடிய பேர் 34,600[1]
பரப்பளவு 105 m × 68 m (344 அடி × 223 அடி)


ரியாசோர் என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் உள்ளது. இது 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1944ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 28ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இது முப்பத்திநான்கு ஆயிரத்து அறநூறு மக்களை அமர்த்தக்கூடியது. இது சாந்தியாகோ ரேய் பெதுறேயீரா என்னும் கட்டட வல்லுனரால் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.canaldeportivo.com/club/estadio/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாசோர்&oldid=1357245" இலிருந்து மீள்விக்கப்பட்டது