ராயபுரம்
Appearance
ராயபுரம் | |||
— neighbourhood — | |||
அமைவிடம்: ராயபுரம், சென்னை , இந்தியா
| |||
ஆள்கூறு | 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
மக்களவைத் தொகுதி | வட சென்னை | ||
மக்களவை உறுப்பினர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) | ||
குறியீடுகள்
|
ராயபுரம், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியில், சென்னை மாநகராட்சியில் அடங்கிய ஒரு பகுதியாகும். சென்னையின் பழமையான இடங்களில் இதுவும் ஒன்று. பாரிமுனை, சென்னை துறைமுகம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் போன்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ளது இப்பகுதி.
அடிப்படை சுகாதாரம் வசதி இல்லாத 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையை இங்கு ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் என்பவர் கட்டினர்.[4] ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற மீன்பிடி துறைமுகமாகும்
போக்குவரத்து
[தொகு]தொடர்வண்டி
[தொகு]ராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது 1856ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.stanleymedicalcollege.in/institutional-history
மேற்கோள்கள்
[தொகு]