ராம் குமார் சர்மா குஷ்வாகா
Appearance
ராம் குமார் சர்மா குஷ்வாகா பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1964-ஆம் ஆண்டின் ஜனவரி எட்டாம் நாளில் பிறந்தார். இவர் சீதாமஃடீ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]