ராணி சம்யுக்தா
Appearance
ராணி சம்யுக்தா | |
---|---|
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | ஏ. சி. பிள்ளை சரஸ்வதி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பத்மினி |
வெளியீடு | சனவரி 14, 1962 |
நீளம் | 4680 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராணி சம்யுக்தா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Rani Samyuktha (1962), ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 19, 2015
பகுப்புகள்:
- 1962 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்