உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜபக்தி (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜபக்தி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புபி. இராஜமாணிக்கம் செட்டியார்
கதைகு. இராஜவேலு (வசனம்)
இசைஜி. கோவிந்தராஜூலு நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
பி. பானுமதி
டி. எஸ். பாலையா
பத்மினி
பண்டரிபாய்
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புகே. சங்கர்
கலையகம்நந்தி புரொடக்சன்ஸ்
வெளியீடுமே 27, 1960 (1960-05-27)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜபக்தி (Raja Bakthi) 1960 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், பானுமதி, வைஜயந்திமாலா, பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இசையமைத்திருந்தார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  2. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 211.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபக்தி_(1960_திரைப்படம்)&oldid=4083580" இலிருந்து மீள்விக்கப்பட்டது