உள்ளடக்கத்துக்குச் செல்

ரவீணா தாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவீணா தாகா
பிறப்புரவீனா ஜெயராசன்
10 அக்டோபர் 2003 (2003-10-10) (அகவை 21)[1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
நடனக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2014– தற்போது
அறியப்படுவதுமௌனராகம் 2
குக் வித் கோமாலி
பிக் பாசு 7 (தமிழ்)
ஜோடி ஆர் யு ரெ டி

ரவீணா தாகா (Raveena Daha) (பிறப்பு: அக்டோபர் 10,2003) ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். ஸ்டார் விஜய்யின் சோப் ஓபரா மௌன ராகம் 2 இல் சக்தி என்ற பாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4] ரவீணா, கத சொல்லாப் போறொம் (2016) ராட்சசன் (2018) மற்றும் டீமன் (2023) போன்ற படங்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[5]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2014 பூஜை
ஜில்லா
2015 புலி மருதீரன் சகோதரி
2016 கத சொல்லப் போறோம் அனிதா முன்னணி நடிகையாக அறிமுகம்
2018 ராட்சசன் சர்மி
2019 ரக்சடு சர்மி தெலுங்கு
2021 எனிமி அனிசா
2023 டீமன் மகிமா
பிஸ்ஸா 3: தி மம்மி பேயாக

தொலைக்காட்சி தொடர்

[தொகு]
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குறிப்புகள்
2009 தங்கம் சன் தொலைக்காட்சி சிறப்புத் தோற்றம்
2017-2019 பூவே பூச்சூடவா

துர்கா சீ தமிழ்
2021-2023 மௌனராகம் 2 சக்தி (சத்யா) ஸ்டார் தொலைக்காட்சி முக்கிய கதாப் பாத்திரம்
2024 வேற மாறி ஆபீஸ் சீசன் 2 அறிவிக்கப்படும் [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raveena Daha". https://www.manoramaonline.com/web-stories/movies/2022/09/21/actress-raveena-daha-ravishing-pictures.html. 
  2. "மௌன ராகம்- 2 சீரியல்... சக்தியாக நடிக்க போகும் பிரபல இளம் நடிகை இவர்தான்..!". tamil.behindwoods.com. 20 September 2020.
  3. "மௌன ராகம் 2 சீரியலில் லீட் ரோலில் விஜய் பட நடிகை". tamil.samayam.com. 6 September 2020.
  4. "MOUNA RAAGAM SEASON 2 - THIS YOUNG ACTRESS TO PLAY SHAKTHI! LATEST PROMO VIDEO EXCITES FANS!". www.behindwoods.com. 21 September 2020.
  5. "Sachin-Abarnathi starrer "Demon" First Look is out now!!!". Chennai Vision. 19 February 2023. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
  6. "Bigg Boss Tamil 7 fame Raveena Starrer 'Vere Maari Office Season 2' set for its premiere soon". 20 June 2024. https://timesofindia.indiatimes.com/web-series/bigg-boss-tamil-7-fame-raveena-starrer-vere-maari-office-season-2-set-for-its-premiere-soon/articleshow/111135642.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீணா_தாகா&oldid=4162253" இலிருந்து மீள்விக்கப்பட்டது