ரத்தக்கண்ணீர்
Appearance
ரத்தக்கண்ணீர் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | பி. ஏ. பெருமாள் முதலியார் நேஷனல் பிக்சர்ஸ்[1] |
கதை | கதை திருவாரூர் கே. தங்கராசு |
இசை | சி. எஸ். ஜெயராமன் |
நடிப்பு | எம். ஆர். ராதா எஸ். எஸ். ராஜேந்திரன் சந்திரபாபு துரைசாமி ஸ்ரீரஞ்சனி எம். என். ராஜம் எஸ். ஆர். ஜானகி அங்கமுத்து |
வெளியீடு | அக்டோபர் 25, 1954 |
நீளம் | 15895 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்தக்கண்ணீர். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.aanthaireporter.com/great-artist-mr-radha/
- ↑ சரித்திரன் (6 April 2015). "இன்று அன்று | 1927 ஏப்ரல் 6: ரத்தக்கண்ணீர் படைப்பாளியின் பிறந்த தினம்" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 30 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210430201917/https://www.hindutamil.in/news/blogs/39770-1927-6.html.
- ↑ "நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றோம்!". கல்கி. 18 March 1979. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023 – via Internet Archive.
- ↑ "எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (12)" (in ta). தினமலர். 3 May 2015 இம் மூலத்தில் இருந்து 1 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210501070142/https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24882&cat=2.