யேபா
Appearance
யப்பானில், யோபா (yaeba) (八重歯=இரட்டைப் பற்கள்) என்பது மனித பற்களில் மேல் கோரைப்பற்களைப் பாம்பின் விசப்பல் போன்று அசாதாரணமான தோற்றத்திலிருப்பதாகும். யப்பானில் இது இளமை மற்றும் இயற்கை அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது.[1][2] 2013ஆம் ஆண்டில், பதின்வயது பெண்கள் மேல் கோரைகளை தொப்பியிட்டு மூடுவது ஒரு போக்காக மாறியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Margo DeMello, Faces around the World, pp. 63–64, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1598846183
- ↑ Tom Moynihan, Perfect.: The Encyclopedia of Perfection, "Pointy, pearly whites", p. 170, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1440540195
- ↑ http://www.huffingtonpost.co.uk/2013/02/01/yaeba-japanese-double-tooth-trend-expensive-crooked-smile_n_2596720.html