உள்ளடக்கத்துக்குச் செல்

யூட்ரோபிசு அசுவமேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூட்ரோபிசு அசுவமேதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகோமோட்டா
குடும்பம்:
சின்சினிடே
பேரினம்:
யூட்ரோபிசு
இனம்:
யூ. அசுவமேதி
இருசொற் பெயரீடு
யூட்ரோபிசு அசுவமேதி
சர்மா, 1969
வேறு பெயர்கள்
  • இரையோபா அசுவமேதி
  • இலைகோசோமா அசுவமேதி

யூட்ரோபிசு அசுவமேதி (Eutropis ashwamedhi) என்பது அசுவமேத நடன அரணை அல்லது அசுவமேத மென்மையான அரணை என்றும் அழைக்கப்படுகிறது. ஊர்வன வகுப்பினைச் சார்ந்த இந்த அரணை இந்தியாவில் நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பக பகுதி உள்ளிட்ட ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டங்களில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srinivasulu, C. & Srinivasulu, B. 2018. Eutropis ashwamedhi (amended version of 2013 assessment). The IUCN Red List of Threatened Species 2018: e.T174131A127995910. Downloaded on 07 September 2018.
  2. SRINIVASULU, CHELMALA; SRINIVASULU, BHARGAVI; SRINIVASULU, ADITYA; SEETHARAMARAJU, MIDATHALA (2016-06-22). "

    No longer supple? Molecular phylogeny suggests generic reassignment of Lygosoma ashwamedhi (Sharma, 1969) (Reptilia: Scincidae)

    "
    . Zootaxa 4127 (1): 135. doi:10.11646/zootaxa.4127.1.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://doi.org/10.11646/zootaxa.4127.1.7.
     
  • தாஸ், ஐ. 1996 தெற்காசியாவின் ஊர்வனவற்றின் உயிர் புவியியல். க்ரீகர் பப்ளிஷிங் கம்பெனி, மலபார், புளோரிடா

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூட்ரோபிசு_அசுவமேதி&oldid=3205505" இலிருந்து மீள்விக்கப்பட்டது