உள்ளடக்கத்துக்குச் செல்

யாகூ! நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாகூ காலண்டர் உலகில் மில்லியன் பாவனையாளர்களிற்கு மேல் பாவிக்கும் ஓர் இணைய சேவையாகும். இதற்குப் போட்டியாக கூகிள் காலண்டர், ஹொட்மெயில் ஆகியவை விளங்குகின்றன.

வசதிகள்

[தொகு]
  • மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் உள்ளங்கைக் கணினிகளுடன் ஒத்தியங்குதல்
  • திட்டங்களைப் பகிர்தல். இது நாட்காட்டியை போதுவில் பகிர்தல் மற்றும் யாகூ குழுக்களூடாகப் பகிர்தல்

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_நாட்காட்டி&oldid=1343580" இலிருந்து மீள்விக்கப்பட்டது