யக்ஷியும் ஞானும்
Appearance
யக்ஷியும் ஞானும் | |
---|---|
இயக்கம் | வினையன் |
தயாரிப்பு | ரூபன் கோமஸ் |
கதை | வினையன் |
இசை | சாஜன் மாதவ் |
நடிப்பு | ஸ்படிகம் ஜார்ஜ் கவுதம் மேக்கனா ராஜ் ரிக்கி திலகன் |
ஒளிப்பதிவு | நவாஸ் இசுமாயில் |
படத்தொகுப்பு | பிரதீப் எமிலி |
வெளியீடு | ஆகத்து 20, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
யக்ஷியும் ஞானும் 2010-ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். வினையன் இயக்கத்தில் ஆர். ஜி. தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.
இயக்குநர் வினையனின் திகில்த் திரைப்பட வரிசையில் ஆகாஷ கங்கா, வெள்ளி நக்ஷத்திரம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியான திகில்த் திரைப்படம் இது. இத்திரைப்படம் ஜக்கம்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
கதைக்கரு
[தொகு]மேக்கனா ராஜ் பேயாகவும், கதையின் நாயகியாகவும் வருகிறார். சமூக கருத்துகளை மையமாக வைத்து ஒரு திகில்த் திரைப்படத்தை உருவாகியுள்ளார் வினயன். திலகன் சோதிடம் கூறுவராக நடித்திருக்கிறார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://popcorn.oneindia.in/title/6951/yakshiyum-njanum.html
- http://www.nowrunning.com/movie/7293/malayalam/yakshiyum-njanum/index.htm பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம்
- http://tamil.way2movies.com/pics_tamil/Jakkamma-Movie-Stills-10345-137322.html பரணிடப்பட்டது 2012-04-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.nowrunning.com/movie/10551/tamil/jakkamma/index.htm பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம்
இது மலையாளத் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |