உள்ளடக்கத்துக்குச் செல்

மொமொ (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோமோ
மஞ்சள் எள் சட்னி மற்றும் சிவப்பு இஞ்சி மிளகாய்ச் சட்னியுடன் மோமோ.
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
தொடங்கிய இடம்நேபாளம், திபெத்து, இந்தியா (வட கிழக்கு இந்தியா)
பகுதிதெற்கு ஆசியா
ஆக்கியோன்தென் ஆசிய திபெத்திய மக்கள், அல்லது இமாலய நெவார் வணிகர்கள்
முக்கிய சேர்பொருட்கள்வெள்ளை மாவு, நீர், இறைச்சி, மரக்கறி
வேறுபாடுகள்அவித்த மோமோ, வறுத்த மோமோ, திறந்த மோமோ , சி-மோமோ, கோத்தே மோமோ
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
350 to 1000 (ஒரு மோமோ 35 - 100) கலோரி

மோமோ என்பது ஒரு வகையான சிற்றுண்டி தின்பண்டம் ஆகும். இது ஒரு பிரபலாமான திபெத்திய, நேப்பாளிய உணவு ஆகும். 'மோமோ'சை செய்வதற்கு மாவு, நீர் அப்பச்சோடா ஆகியவற்றை கலந்து மோதகம் அல்லது கொழுக்கட்டை வடிவிலான பைகளைச் செய்து, அதற்குள் இறைச்சியை அல்லது மரக்கறிகளை இட்டு, இந்த மோதகத்தை இறைச்சி/தக்காளிப் பழச் சாற்றிலன் மேல் அவியவிடுவர். சிலர் இவற்றை பொரித்தும் எடுப்பர். இவை சட்னி அல்லது சம்பல் போன்றவற்றுடோடு சேர்த்து உண்ணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொமொ_(உணவு)&oldid=3383204" இலிருந்து மீள்விக்கப்பட்டது