மேனகா (1955 திரைப்படம்)
Appearance
மேனகா | |
---|---|
இயக்கம் | வி. சி. சுப்புராமன் |
தயாரிப்பு | வி. சி. சுப்புராமன் கஸ்தூரி பிலிம்சு |
கதை | வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
இசை | டி. ஜி. லிங்கப்பா சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் கே. சாரங்கபாணி டி. என். சிவதாணு லலிதா ராகினி சி. கே. சரஸ்வதி எம். எஸ். எஸ். பாக்கியம் |
வெளியீடு | சனவரி 5, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 16449 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேனகா (Menaka) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1955 – மேனகா-2 – கஸ்தூரி பிலிம்ஸ் (நாடகம்)" [1955 – Menaka-2 – Kasturi Films (play)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "மேனகா 2 / Menaka 2". Screen 4 Screen. Archived from the original on 12 November 2021. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
- ↑ Randor Guy (4 September 2011). "Menaka 1955". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170629011224/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/menaka-1955/article2421868.ece.