மெட்டா-தொலுயிக் அமிலம்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பென்சாயிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
மெட்டா-தொலுயிக் அமிலம்
மெட்டா-மெத்தில்பென்சாயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
99-04-7 | |||
ChEBI | CHEBI:10589 | ||
ChemSpider | 7140 | ||
EC number | 247-107-0 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C07211 | ||
பப்கெம் | 7418 | ||
| |||
பண்புகள் | |||
C8H8O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 136.15 கி/மோல் | ||
அடர்த்தி | 1.05 கி/செ.மீ3,திண்மம் | ||
உருகுநிலை | 111 முதல் 113 °C (232 முதல் 235 °F; 384 முதல் 386 K) | ||
கொதிநிலை | 263 °C (505 °F; 536 K) | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.27 (தண்ணீரில்)[2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெட்டா-தொலுயிக் அமிலம் (m-Toluic acid) என்பது (CH<3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பாரா, ஆர்த்தோ தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் மெட்டா-தொலுயிக் அமிலமாகும். 3-மெத்தில் பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிரது.
பிரபலமான பூச்சி விரட்டி மருந்தென அறியப்படும் என்-என்-டையெத்தில்-மெட்டா-தொலு அமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும், பிற வேதியியல் பயன்பாடுகளுக்கும் மெட்டா-தொலுயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது :[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M-TOLUIC ACID - Compound Summary, PubChem.
- ↑ "Dissociation Constants Of Organic Acids And Bases". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ Wang, Benjamin J-S. (1974). "An interesting and successful organic experiment (CEC)". J. Chem. Educ. 51 (10): 631. doi:10.1021/ed051p631.2.
- ↑ Donald L. Pavia (2004). Introduction to organic laboratory techniques (Google Books excerpt). Cengage Learning. pp. 370–376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-40833-6.