முளகுமூடு
முளகுமூடு | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
19,538 (2011[update]) • 2,299/km2 (5,954/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) |
பரப்பளவு | 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/mulagumoodu |
முளகுமூடு (Mulagumudu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]கன்னியாகுமரியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் பள்ளியாடியில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
[தொகு]இதன் கிழக்கே தக்கலை 5 கிமீ; மேற்கே மார்த்தாண்டம் 11 கிமீ; வடக்கே திருவட்டாறு 15 கிமீ; தெற்கே திங்கள்நகர் 9 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5041 வீடுகளும், 19538 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Mulagumudu Population Census 2011