மில் வி-12
Appearance
வி-12 | |
---|---|
1971இல் மில் வி-12 | |
வகை | கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி |
உற்பத்தியாளர் | மில் |
முதல் பயணம் | (27 சூன் 1967 – வெற்றியற்ற பறப்பு) 10 சூலை 1968 – முதலாவது வெற்றிகரமான பறப்பு |
தற்போதைய நிலை | சோதனை, நீக்கம் |
முக்கிய பயன்பாட்டாளர் | சோவியத் ஒன்றியம் |
தயாரிப்பு எண்ணிக்கை | 2 |
மில் வி-12 (Mil V-12) என்பது இதுவரை உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகளில் பெரியதாகும்.[1]
விபரம் (வி-12)
[தொகு]தரவு எடுக்கப்பட்டது: Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26,[1] Jane's All The World's Aircraft 1975-76[2]
பொது இயல்புகள்
- குழு: 6 (விமானி, துணைவிமானி, பறப்பு பொறியியலாளர், மின்சார நிபுணர், வழிகாட்டி, செய்திப் பரிமாற்றம் இயக்குபவர்)
- கொள்திறன்: 196 passengers
- normal 20,000 kg (44,000 lb)
- maximum 40,000 kg (88,000 lb)
- நீளம்: 37 m (121 அடி 5 அங்)
- இறக்கை விரிப்பு: 67 m (219 அடி 10 அங்) across rotors
- உயரம்: 12.5 m (41 அடி 0 அங்)
- வெற்றுப் பாரம்: 69,100 kg (152,339 lb)
- மொத்தப் பாரம்: 97,000 kg (213,848 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 105,000 kg (231,485 lb)
- Freight compartment: 28.15×4.4×4.4 மி (92.4×14×14 அடி)
- சக்தித்தொகுதி: 4 × Soloviev D-25VF turboshaft engines, 4,800 kW (6,500 shp) each
- முக்கிய சுழலி விட்டம்: 2× 35 m (114 அடி 10 அங்)
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 260 km/h (162 mph; 140 kn)
- செல்லும் வேகம்: 240 km/h (149 mph; 130 kn)
- வரம்பு: 500 km (311 mi; 270 nmi)
- பயண வரம்பு: 1,000 km (621 mi; 540 nmi)
- உச்சவரம்பு 3,500 m (11,483 அடி)
- Hovering ceiling in ground effect: 600 m (2,000 அடி)
- Hovering ceiling out of ground effect: 10 m (33 அடி)
குறிப்புக்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gordon, Yefim (2005). Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26. Red Star. Vol. 22 (2nd edition ed.). Hinckley: Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-206-3.
{{cite book}}
:|edition=
has extra text (help); Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ J W R Taylor, ed. (1975). Jane's All The World's Aircraft,1975-76. London: Macdonald & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-354-00521-9.