உள்ளடக்கத்துக்குச் செல்

மில் எம்.ஐ-26

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ஐ-26
உருசிய வான்படையின் எம்ஐ-26
வகை கனரன உயர்த்தி இராணுவ போக்குவரத்து
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம்/உருசியா
உற்பத்தியாளர் மில்
முதல் பயணம் 14 டிசம்பர் 1977
அறிமுகம் 1983
தற்போதைய நிலை பாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் உருசிய வான்படை
ஏரோபிளட்
உக்ரேனிய வான்படை
இந்திய வான்படை
உற்பத்தி 1980–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 316

மில் எம்.ஐ-26 (Mil Mi-26) என்பது சோவியத் ஒன்றியம்/உருசியா இராணுவ போக்குவரத்து உலங்கு வானூர்தி. மக்கள் மற்றும் இராணுவ சேவையில் இது பாரியதும் ஆற்றல் மிக்க உலங்கு வானூர்தியாகும்.

விபரம் (எம்ஐ-26)

[தொகு]
மில் எம்ஐ-26 வரைபடம்
மில் எம்ஐ-26 வரைபடம்

Data from Jane's All The World's Aircraft 2003–2004[1]

பொதுவான அம்சங்கள்

  • அணி: Five– 2 pilots, 1 navigator, 1 flight engineer, 1 flight technician
  • கொள்ளளவு:
    • 90 troops or 60 stretchers
    • 20,000 kg cargo (44,090 lb)
  • நீளம்: 40.025 m (131 ft 3¾ in) (rotors turning)
  • சுழலியின் விட்டம்: 32.00 m (105 ft 0 in)
  • உயரம்: 8.145 m (26 ft 8¾ in)
  • டிஸ்க் பரப்பு: 804.25 m2 (8,656.8 ft²)
  • வெற்று எடை: 28,200 kg (62,170 lb)
  • ஏற்றப்பட்ட எடை: 49,600 kg (109,350 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 56,000 kg (123,450 lb)
  • சக்திமூலம்: 2 × Lotarev D-136 turboshafts, 8,500 kW (11,399 shp) each

செயல்திறன்

உசாத்துணை

[தொகு]
  1. Jackson 2003, pp. 393–394.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mil Mi-26
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_எம்.ஐ-26&oldid=3610582" இலிருந்து மீள்விக்கப்பட்டது