மிதுன் தேஜஸ்வி
Appearance
மிதுன் தேஜஸ்வி | |
---|---|
பிறப்பு | மிதுன் தேஜஸ்வி 16 திசம்பர் 1979[1] இந்தியா, கர்நாடகம், முடுகேரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்போது வரை |
பெற்றோர் | லட்சுமண் சாலினி |
வாழ்க்கைத் துணை | ரோகிணி |
மிதுன் தேஜஸ்வி (Mithun Tejasvi, பிறப்பு: 16, திசம்பர், 1979) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் கன்னட, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மிதுன் தேஜஸ்வி 26 மார்ச் 2006 அன்று ரோகிணி என்ற மென்பொருள் பொறியாளரை மணந்தார்.[3]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1998 | மாரி கண்ணு ஹோரி மயேஜ் | கன்னடம் | ||
2002 | கும்மாளம் | தினேஷ் | தமிழ் | |
2003 | இன்று முதல் | கிருஷ்ணா | தமிழ் | |
ஆஹா எத்தனை அழகு | சந்துரு | தமிழ் | ||
2006 | செவனோ கிளாக் | ராகுல் | கன்னடம் | |
ஆகாச கங்கே | கன்னடம் | |||
2007 | ஈ ப்ரீத்தி ஒந்தாரா | ராகுல் | கன்னடம் | |
2008 | சண்டை | அபியின் முன்னாள் நிதியாளர் | தமிழ் | |
2009 | கண்ணுக்குள்ளே | ரகு | தமிழ் | |
2010 | வர்ஷாதரே | கன்னடம் | ||
மகனே என் மருமகனே | ரகு | தமிழ் | ||
அந்தரத்மா | கன்னடம் | |||
2012 | உள்ளம் | ராஜா | தமிழ் | நேராக கானொளி வெளியிடப்பட்டது |
2014 | இனிப்பு புளிப்பு | தமிழ் |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2015–2018 | அபூர்வ ராகங்கள் | மகாதேவ் (தேவ்) / ஸ்டீவன் ராஜ் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2017 | நாக கண்ணிகே | மகேந்திர வர்மா | கன்னடம் | கலர்ஸ் சூப்பர் | |
2018–2020 | கமலி | சந்துரு | ஜீ கன்னடம் | [4] | |
2019–2020 | ரங்கநாயகி | சக்ரவர்த்தி | கலர்ஸ் கன்னடம் | [5] | |
2020 - தற்போது | காவியஞ்சலி | கைலாஷ் | உதயா தொலைக்காட்சி | தயாரிப்பாளர் [6] | |
2021 - தற்போது | தாலாட்டு | தயாரிப்பாளர் | தமிழ் | சன் தொலைக்காட்சி |
குறிப்புகள்
[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/25496.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ "My son Aarnav often questions why my on-screen wives look older than me: Actor Mithun Tejasvi - Times of India". The Times of India.
- ↑ "It is challenging to play a 55 year old on screen at such a young age, says Kannada TV actor Mithun Tejasvi - Times of India". The Times of India.
- ↑ "Mithun Tejasvi enjoys a vacation in Goa with family - Times of India". The Times of India.