உள்ளடக்கத்துக்குச் செல்

மிசுடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசுடசு
மிசுடசு குலியோ
மிசுடசு நைக்ரிசெப்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
மிசுடசு

இசுகோபோலி, 1777
மாதிரி இனம்
பகாரசு பெலுசியசு
சோலாந்தர், 1794
வேறு பெயர்கள்

ஆசுபிடோபேக்ரசு பிளீக்கர், 1862
ஹெட்டோரோபேக்ரசு பிளீக்கர், 1864
கைப்செலோபார்பசு பிளீக்கர், 1862
பிரஜாதிபோகியா பெளலர், 1934

மிசுடசு (Mystus) என்பது ஆசியாவைச் சேர்ந்த பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினமாகும்.[1] இந்த பேரினத்தில் உள்ள தொகுதி உறவு முறைச் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும் இரண்டு முக்கிய மரபுவழிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[2]

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது 62 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • மிசுடசு அப்ரிவேட்டசு (வலென்சியென்சு, 1840)
  • மிசுடசு அலாசென்சிசு எச். எச். என்ஜி & ஹேடியாடி, 2005
  • மிசுடசு அல்போலினேட்டசு டி.ஆர். ராபர்ட்ஸ், 1994
  • மிசுடசு அங்குட்ட பெத்தியகொட, என்.கே. ஏ. சில்வா & மதுவகே, 2008
  • மிசுடசு அர்மேடசு (எஃப். டே, 1865)[3]
  • மிசுடசு அட்ரிபாசியாடசு போலர், 1937
  • மிசுடசு பிமாகுலடசு (வோல்சு, 1904)
  • மிசுடசு ப்ளீகெரி (எப். டே, 1877)
  • மிசுடசு போகோர்டி (பிளீக்கர், 1864)
  • மிசுடசு கனரென்சிசு எசு. கிராண்ட், 1999
  • மிசுடசு கார்சியோ (பி. ஹாமில்டன், 1822) [4]
  • மிசுடசு காசுடனியசு எச். எச். என்ஜி, 2002
  • மிசுடசு கேடபோகன் பிளாமூட்டில், 2016 [5]
  • மிசுடசு கேவாசியசு (எப். ஹாமில்டன், 1822)
  • மிசுடசு சினரேசியசு எச். எச். எங் & கோட்டேலட், 2009
  • மிசுடசு டிப்ருகரென்சிசு (பி. எல். சௌதுரி, 1913)[6]
  • மிசிடசு பேல்காரியசு சக்கரபர்த்தி & என்ஜி, 2005
  • மிசிடசு குலியோ (பி. ஹாமில்டன், 1822)
  • மிசுடசு ஹியோகி பிளாமூட்டில் & ஆபிரகாம், 2013[7]
  • மிசுடசு ஹோரை ஜெயராம், 1954
  • மிசுடசு இம்பல்வியேடசு என்ஜி, 2003
  • மிசுடசு இண்டிகசு பிளாமூட்டில் & ஆபிரகாம், 2013
  • மிசுடசு இருளு விஜயகிருஷ்ணன் மற்றும் பிரவீன்ராஜ். 2022[8]
  • மிசுடசு கெலட்டியசு (வலென்சியென்சு, 1840)
  • மிசுடசு கேரளா பிளாமூட்டில், 2014 (கேரள மிசுடசு)
  • மிசுடசு லுகோபாசிஸ் (பிளைத், 1860)
  • மிசுடசு மலபாரிக்கசு (ஜெர்டன், 1849)
  • மிசுடசு மேனோனி பிளாமூட்டில், 2013 (இடுக்கி மிசுடசு)
  • மிசுடசு மாண்டனசு (ஜெர்டன், 1849)
  • மிசுடசு மல்டிரேடியடசு டி. ஆர். ராபர்ட்ஸ், 1992
  • மிசுடசு மிசுடிசெட்டசு டி. ஆர். ராபர்ட்ஸ், 1992
  • மிசுடசு நானசு சுதசிங்க, பெத்தியகொட, மதுவாகே & மீகஸ்கும்புர, 2016[9]
  • மிசுடசு நாசெப் தர்சன், விசுவநாத், மகாந்தா & பராத், 2011[10]
  • மிசுடசு நிக்ரிசெப்சு (வலென்சியென்சு, 1840)
  • மிசுடசு ஓக்குலடசு (வலென்சியென்சு, 1840)
  • மிசுடசு பெலூசியசு (சோலண்டர், 1794)
  • மிசுடசு பிரபினி தர்சன், அபுஜாம், ஹுமர், பர்கி, சிங் மற்றும் பலர். 2019[11]
  • மிசுடசு புல்சர் (பி. எல். சௌதுரி, 1911)
  • மிசுடசு பங்டிபெர் என் ஜி, விர்ஜோமோடிஜோ & ஹாடியேடி, 2001
  • மிசுடசு ரெக்மா போலர், 1935
  • மிசுடசு ரூபெசென்சு (வின்சிகுவேரா, 1890)
  • மிசுடசு சீங்டீ (சைக்சு, 1839)
  • மிசுடசு சிங்கரிங்கன் (ப்ளீக்கர், 1846)
  • மிசுடசு தெங்கரா (F. Hamilton, 1822)[12]
  • மிசுடசு வெலிபர் எச். எச். என்ஜி, 2012[13]
  • மிசுடசு விட்டடசு (பிளாச், 1794)
  • மிசுடசு வோல்பி (ப்ளீக்கர், 1851)
  • மிசுடசு செயேலேனிகசு என்ஜி & பேதியாகோடா. 2013[14]
  • மிசுடசு செலேடர் என்ஜி & கோட்டெலாட், 2023
  • மிசுடசு ஆர்மிகர் என்ஜி, 2004
  • மிசுடசு சினென்சிசு (ஸ்டெய்ண்டாக்னர், 1883)
  • மிசுடசு பேக்ரே மியூசென், 1778
  • மிசுடசு ரூபிகாடா பர்டாச், 1959
  • மிசுடசு பகாஹாங்கென்சிசு ஹெர்ரே, 1940
  • மிசுடசு அசுகிடா வால்பாம், 1792
  • மிசுடசு கசு மியுசென், 1778
  • மிசுடசு ஆங்குல்லாரிசு மியூசென், 1778
  • மிசுடசு பாசியாடசு மியூசென், 1778
  • மிசுடசு சிடோல் ஹாமில்டன், 1841
  • மிசுடசு கரிபட் கிரே, 1831
  • மிசுடசு ரூப்ரிபின்னிசு வனராஜன் & அருணாச்சலம், 2018
  • மிசுடசு சைருசி எசுமெய்லி, சய்யாட்சாதே, ஜரேய், ஈக்டேரி & மௌசவி-சபேட், 2022

மேற்கோள்கள்

[தொகு]
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2016). Species of Mystus in FishBase. October 2016 version.
  2. Chakrabarty, Prosanta; Ng, Heok HEE (2005). "The identity of catfishes identified as Mystus cavasius (Hamilton, 1822) (Teleostei: Bagridae), with a description of a new species from Myanmar". Zootaxa 1093: 1. doi:10.11646/zootaxa.1093.1.1. 
  3. Plamoottil, M. & Abraham, N.P. (2014): Rediscovery and redescription of Mystus armatus Day. International Journal of Research in Fisheries and Aquaculture, 4 (1): 18-23.
  4. Darshan, A., Anganthoibi, N. & Vishwanath, Waikhom (2010): Redescription of the striped catfish Mystus carcio (Hamilton) (Siluriformes: Bagridae). Zootaxa, 2475: 48–54.
  5. Plamoottil, M. (2016): Mystus catapogon, a new catfish (Siluriformes: Bagridae) species from Kerala, India. Journal of Research in Biology, 6 (2): 1967-1976.
  6. Bailung, B. & Biswas, S.P. (2015): New description of a Bagrid Catfish Mystus dibrugarensis (Chaudhuri, 1913) from Dihing river of Upper Assam. International Journal of Fisheries and Aquatic Studies, 2 (3): 204-206.
  7. Plamoottil, M. & Abraham, N.P. (2013): Mystus indicus and M. heoki, two new catfishes from Kerala, India. Biosystematica, 7 (1): 43-58.
  8. Vijayakrishnan, Balaji; Praveenraj, Jayasimhan (2022). "Mystus irulu, a new species of bagrid catfish from the Western Ghats of Karnataka, India (Teleostei: Bagridae)". Zootaxa 5120 (3): 443–448. doi:10.11646/zootaxa.5120.3.10. பப்மெட்:35391156. 
  9. Sudasinghe, H., Pethiyagoda, R., Maduwage, K. & Meegaskumbura, M. (2016): Mystus nanus, a new striped catfish from Sri Lanka (Teleostei: Bagridae). பரணிடப்பட்டது 2016-12-28 at the வந்தவழி இயந்திரம் Ichthyological Exploration of Freshwaters, 27 (2): 163-172.
  10. Darshan, A., Vishwanath, W., Mahanta, P.C. & Barat, A. (2011): Mystus ngasep, a new catfish species (Teleostei: Bagridae) from the headwaters of Chindwin drainage in Manipur, India. Journal of Threatened Taxa, 3 (11): 2177–2183.
  11. Darshan, Achom; Abujam, Santoshkumar; Kumar, Ram; Parhi, Janmejay; Singh, Yambem Suresh; Vishwanath, Waikhom; Das, Debangshu Narayan; Pandey, Pramod Kumar (2019-07-31). "Mystus prabini , a new species of catfish (Siluriformes: Bagridae) from Arunachal Pradesh, north-eastern, India" (in en). Zootaxa 4648 (3): 511–522. doi:10.11646/zootaxa.4648.3.6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:31716938. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4648.3.6. 
  12. Darshan, A., Mahanta, P.C., Barat, A. & Kumar, P. (2013): Redescription of the Striped Catfish Mystus tengara (Hamilton, 1822) (Siluriformes: Bagridae), India. Journal of Threatened Taxa, 5 (1): 3536–3541.
  13. Ng, H.H. (2012). "Mystus velifer, a new species of catfish from Indochina (Teleostei: Bagridae)". Zootaxa 3398 (1): 58–68. doi:10.11646/zootaxa.3398.1.4. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.3398.1.4. 
  14. Ng, H.H. & Pethiyagoda, R. (2013): Mystus zeylanicus, a new species of bagrid catfish from Sri Lanka (Teleostei: Bagridae). பரணிடப்பட்டது 2015-06-06 at the வந்தவழி இயந்திரம் Ichthyological Exploration of Freshwaters, 24 (2): 161-170.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசுடசு&oldid=4108656" இலிருந்து மீள்விக்கப்பட்டது