மால்குடி சுபா
Appearance
மால்குடி சுபா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுபா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி, பாப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
மால்குடி சுபா ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியும் பாப் இசைப் பாடகியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி முதலிய மொழிப் படங்களில் மொத்தம் 2500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ளார். இவர் உயிரே படத்தில் உள்ள தய்யா தய்யா என்ற பாடல் மூலம் மிக பிரபலமானவர்.[1][2][3]
இவர் இளையராசாவின் இசையில் உருவான நாடோடித் தென்றல் படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிரியாமணியின் உறவினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malgudi Shubha..." Archived from the original on 25 சூலை 2008.
- ↑ "My first break". தி இந்து (Chennai, India). 23 May 2008 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125073029/http://www.hindu.com/cp/2008/05/23/stories/2008052350361600.htm.
- ↑ "The Hindu : Metro Plus Hyderabad : 'For me, the magical moment is now'" இம் மூலத்தில் இருந்து 24 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100124090638/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/01/17/stories/2006011700800100.htm.