உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 71 ஏ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 71A
71A

மாநில நெடுஞ்சாலை 71A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறை
நீளம்:28.00 km (17.40 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மணப்பாறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு
முடிவு:துவரங்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:திருச்சி மற்றும் புதுக்கோட்டை
நெடுஞ்சாலை அமைப்பு

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 71 ஏ(State Highway 71A (Tamil Nadu)) (எஸ் எச் -71 ஏ) என்பது தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் ஒரு மாநில நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டின் அம்மாச்சத்திரம் வழியாக மணப்பாறை]யை துவரங்குறிச்சியுடன் இணைக்கிறது.

வழி

[தொகு]

இந்த சாலையின் மொத்த நீளம் 28.00 கிலோமீட்டர்கள் (17.40 மைல்) ஆகும். மணப்பாறை – துவரங்குறிச்சியில் இருந்து அம்மாசத்திரம் வழியாக இந்த வழி உள்ளது.[1]

இத்னையும் பார்க்க

[தொகு]
  • [[[தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்]]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of SH". Association of Tamilnadu Highways Engineers (in Tamil). p. 10. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்:

[தொகு]