உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு

ஆள்கூறுகள்: 02°54′08.5″N 101°40′53.5″E / 2.902361°N 101.681528°E / 2.902361; 101.681528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய உள்ளூராட்சி
மேம்பாட்டு அமைச்சு
Kementerian Pembangunan Kerajaan Tempatan
Ministry of Local Government Development

(KPKT)
மலேசிய அரசாங்கம்

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சகம் புத்ராஜெயா
துறை மேலோட்டம்
அமைப்பு16 மே 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-05-16)
முன்னிருந்த அமைப்புகள்
  • * Ministry of Federal Territories and Urban Wellbeing Malaysia
  • * Ministry of Urban Wellbeing, Housing and Local Government
  • * Ministry of Housing and Local Government
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்No. 51, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா
02°54′08.5″N 101°40′53.5″E / 2.902361°N 101.681528°E / 2.902361; 101.681528
குறிக்கோள்வளமான வாழ்க்கை
Prosperous Living
Kehidupan Sejahtera
பணியாட்கள்17,238 (2018)
ஆண்டு நிதிMYR 5,333,732,300 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • * அக்மல் நசருல்லா முகமட் நசீர்
    (Akmal Nasrullah Mohd Nasir),
    துணை உள்துறை அமைச்சர்
அமைப்பு தலைமை
  • * சைனல் அபிதீன் பின் அபு அசன்
    (Zainal Abidin Bin Abu Hassan),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.kpkt.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Kerajaan Tempatan (KPKT); ஆங்கிலம்: Ministry of Local Government Development) (MOHA) என்பது மலேசிய மக்களின் நகர்ப்புற நல்வாழ்வு, மலேசிய மக்களின் வீட்டுவசதிகள், நாடளாவிய நிலையில் உள்ள உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being); வீட்டுவசதி (Housing); உள்ளூர் அரசாங்கம் (Local Government); தீயணைப்பு மீட்பு (Fire and Rescue) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.

பொறுப்பு துறைகள்

[தொகு]
  • நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being)
  • வீட்டுவசதி (Housing)
  • உள்ளூர் அரசாங்கம் (Local Government)
  • தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் (Fire and Rescue Authority)
  • நகர திட்டமிடல் (Town Planning)
  • கிராமப்புற திட்டமிடல் (Country Planning)
  • நில அமைப்பு (Landscape)
  • திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management)
  • கட்டட அடுக்கு மேலாண்மை (Strata Management)
  • லேவாதேவி தொழில் (Moneylenders)
  • அடைமான வட்டிக்கடைகள் (Pawnbrokers)

அமைப்பு

[தொகு]
  • உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்
    • உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்டப் பிரிவு (Legal Advisor Office)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் மேம்பாடு)
          • திட்ட மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் பிரிவு (Project Development and Implementation Division)
          • கொள்கை மற்றும் ஆய்வாளர் பிரிவு (Policy and Inspectorate Division)
          • கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு (Policy and International Relations Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (நகர்ப்புற நல்வாழ்வு) (Urban Wellbeing)
          • நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு (Urban Wellbeing Division)
          • நகரமயமாக்கல் சேவை பிரிவு (Urbanization Service Division)
          • பணம் கொடுப்பவர்கள் மற்றும் அடகு வைப்பவர்கள் பிரிவு (Moneylenders and Pawnbrokers Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)
          • நிதி மற்றும் கொள்முதல் பிரிவு (Finance and Procurement Division)
          • தகவல் தொழில்நுட்ப பிரிவு (Information Technology Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • மனிதவளப் பிரிவு (Human Resources Division)
          • கணக்கு பிரிவு (Account Division)

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள்

[தொகு]

மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.

உள்ளூராட்சிகள்

[தொகு]

தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன. அவற்றின் பிரிவுகள்:

  • 19 - மாநகராட்சிகள்[3]
  • 39 - நகராட்சிகள்[3]
  • 92 - மாவட்ட ஊராட்சிகள்[3]
  • 5 - மேம்பாட்டுக் கழகங்கள்[3]

உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு

[தொகு]

1973-ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில், 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன. உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன.

அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418. அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன:

உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் கூட்டரசு துறைகள்

[தொகு]
  • வீட்டுவசதி மற்றும் அடுக்கு மேலாண்மைக்கான தீர்ப்பாயம்
    • (Tribunal for Housing and Strata Management)
    • (Tribunal Perumahan Dan Pengurusan Strata) (TPPS)
  • நகர்ப்புற நல்வாழ்வு, வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு பயிற்சி நிறுவனம்
    • (Urban Wellbeing, Housing and Local Government Training Institute)
    • (Institut Latihan Kesejahteraan Bandar, Perumahan dan Kerajaan Tempatan) (I-KPKT)** Local Government Training Institute

அமைச்சு சார்ந்த சட்டங்கள்

[தொகு]

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.[4]

வீட்டுவசதி

[தொகு]
  • வீட்டுவசதி மேம்பாட்டு (கட்டுப்பாடு மற்றும் உரிமம்) சட்டம் 1966
    • (Housing Development (Control and Licensing Act 1966) [Act 118]
  • கட்டிடம்; பொதுவான சொத்து பராமரிப்பு மற்றும் மேலாண்மை சட்டம் 2007
    • (Building and Common Property Maintenance and Management Act 2007) [Act 663]
  • அடுக்குமாடி மேலாண்மை சட்டம் 2013
    • (Strata Management Act 2013) [Act 757]

உள்ளூராட்சி

[தொகு]
  • தெரு, வடிகால் மற்றும் கட்டிட சட்டம் 1974
    • (Street, Drainage and Building Act 1974) [Act 133]

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு

[தொகு]
  • திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007
    • (Solid Waste and Public Cleansing Management Act 2007) [Act 672]
  • திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை கழகச் சட்டம் 2007
    • (Solid Waste and Public Cleansing Management Corporation Act 2007) [Act 673]

நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல்

[தொகு]
  • நகரம் மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம் 1976
    • (Town and Country Planning Act 1976) [Act 172]
  • நகர திட்டமிடுபவர்கள் சட்டம் 1995
    • (Town Planners Act 1995) [Act 538]

தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம்

[தொகு]
  • தீயணைப்பு சேவைகள் சட்டம் 1988
    • (Fire Services Act 1988) [Act 341]

பணம் கொடுத்தல் மற்றும் அடகு வைத்தல்

[தொகு]
  • லேவாதேவி தொழில் சட்டம் 1951
    • (Moneylenders Act 1951) [Act 400]
  • அடைமான வட்டிக்கடை சட்டம் 1972
    • (Pawnbrokers Act 1972) [Act 81]

கொள்கை முன்னுரிமைகள்

[தொகு]
  • தேசிய நில அமைப்புக் கொள்கை
    • National Landscape Policy
  • தேசிய வீட்டுக் கொள்கை
    • National Housing Policy
  • தேசிய மலிவு விலை வீட்டுக் கொள்கை
    • National Affordable Housing Policy
  • தேசிய நகரமயமாக்கல் கொள்கை
    • National Urbanization Policy
  • தேசிய நில அமைப்பியல் திட்டம்
    • National Physical Plan
  • தேசிய திடக்கழிவு மேலாண்மை கொள்கை
    • National Solid Waste Management Policy
  • தேசிய தூய்மைக் கொள்கை
    • National Cleanliness Policy
  • தேசிய சமூகக் கொள்கை
    • National Community Policy

திட்டங்கள்

[தொகு]
  • தேசிய நீலப் பெருங்கடல் உத்தி
    • National Blue Ocean Strategy (NBOS)
    • Strategi Lautan Biru Kebangsaan

  • என் அழகான சுற்றுப்புறம்
    • My Beautiful Neighbourhood (MyBN)
    • Kejiranan Indah
  • என் அழகான மலேசியா
    • My Beautiful Malaysia (MyBM)
    • Malaysiaku Indah
  • இளைஞர் வீடுமனைத் திட்டம்
    • Youth Housing Scheme (MyYouth)
    • Skim Perumahan Belia
  • நகர்ப்புற திட்டமிடல்
    • Urban Planning
    • Kesejahteraan Bandar
  • சிறப்பு மையம்
    • Centre of Excellence (COE)
    • Pusat Kecemerlangan
  • 1மலேசியா பராமரிப்பு நிதி
    • 1Malaysia Maintenance Fund
    • Tabung Penyelenggaraan 1Malaysia (TP1M)
  • வீட்டுக் கடன் திட்டம்
    • Housing Loan Scheme (HLS)
    • Skim Pinjaman Perumahan (SPP)
  • வீட்டு பராமரிப்பு திட்டம்
    • Housing Maintenance Program
    • Program Penyelenggaraan Perumahan (PPP)
  • மக்கள் வீட்டுத் திட்டம்
    • People's Housing Project
    • Projek Perumahan Rakyat (PPR)
  • தனியார் மலிவு வீட்டுத் திட்டம்
    • Private Affordable Housing Scheme (MyHome)
    • Skim Perumahan Mampu Milik Swasta

  • இடைக்கால வீடு திட்டம்
    • Program Rumah Transit
  • திடக் கழிவு
    • Solid Waste
    • Sisa Pepejal
  • கழிவு முதல் ஆற்றல் வரை
    • Waste to Energy (WTE)
    • Sisa kepada Tenaga
  • மூலத்தில் பிரித்தல்
    • Separation at Source (SAS)
    • Pengasingan Sisa Pepejal di Punca
  • குடியிருப்போர் பிரதிநிதி மன்றம்
    • Residents Representative Council
    • Jawatankuasa Perwakilan Penduduk (JPP)
  • பணம் கொடுப்பவர்களின் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள்
    • Moneylenders Advertisement Licenses and Permits
    • Lesen dan Permit Iklan Pemberi Pinjam Wang
  • அடகு தரகர்கள் விளம்பர உரிமங்கள் மற்றும் அனுமதிகள்
    • Pawnbrokers Advertisement Licenses and Permits
    • Lesen dan Permit Iklan Pemegang Pajak Gadai

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministry of Local Government Development; Federal Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  2. "Zahid returns as number 2, Anwar keeps finance as he unveils Cabinet". Malaysia Now. பார்க்கப்பட்ட நாள் 2 December 2022.
  3. 3.0 3.1 3.2 3.3 "Seberang Prai achieves city status". The Star Online (in ஆங்கிலம்). 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  4. http://www.kpkt.gov.my/index.php/pages/view/88 Senarai Perundangan KPKT

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]