உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் இரண்டாவது மக்களவை, 1964–1969

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் இரண்டாவது மக்களவை
(2nd Malaysian Parliament)
(1964–1969)
1-ஆவது 3-ஆவது
2-ஆவது மக்களவை தொகுதிகள்
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றம்
தவணை18 மே 1964 – 20 மார்ச் 1969
தேர்தல்1964-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல்
அரசுரகுமான் III
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்159
மக்களவை தலைவர்சையது ஈசா அல்வி (24 நவம்பர் 1964 வரையில்)
(Syed Esa Alwee)
சிக் முகமட் யூசோப்
Chik Mohamad Yusuf
துணை மக்களவை தலைவர்சையது ஈசா அல்வி
செயலாளர்செயிக் அப்துல்லா செயிக் பக்கார்
Sheikh Abdullah Sheikh Abu Bakar
பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
எதிர்க்கட்சிகளின் தலைவர்டான் சி கூன்
Tan Chee Khoon
Party controlகூட்டணி
இறையாண்மை
பேரரசர்துவாங்கு சையது புத்ரா (20 செப்டம்பர் 1965 வரையில்)
துவாங்கு இசுமாயில் நசிருடின் சா
அமர்வுகள்
1st18 மே 1964 – 5 மார்ச் 1965
2nd25 மே 1965 – 25 மார்ச் 1966
3rd14 சூன் 1966 – 7 மார்ச் 1967
4th13 சூன் 1967 – 1 மார்ச் 1968
5th5 சூன் 1968 – 14 பிப்ரவரி 1969

மலேசியாவின் இரண்டாவது மக்களவை 1964–1969 (மலாய்: Parlimen Malaysia Kedua (1964–1969) அல்லது Parlimen Malaysia ke-2; ஆங்கிலம்: 2nd Parliament of Malaysia (1964–1969)) என்பது மலேசியக் கூட்டமைப்பின் இரண்டாவது மக்களவை ஆகும். 2-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 18 மே 1964-இல் நடைபெற்றது. [1]

1964-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1964 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் இந்த மக்களவை கூடியது. மக்களவை தலைவராக சையது ஈசா அல்வி (Syed Esa Alwee) 24 நவம்பர் 1964 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர் சிக் முகமட் யூசோப் (Chik Mohamad Yusuf) தலைமை தாங்கினார்.

பொது

[தொகு]

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக டான் சி கூன் (Tan Chee Khoon) பொறுப்பு வகித்தார்.
(Members of the Dewan Rakyat, 2nd Malaysian Parliament 18 Mei 1964)

மக்களவை அமைப்பு (1964–1969)

[தொகு]
கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1964 1969
மலேசிய கூட்டணி கூட்டணி (ALLIANCE) 74 89
- அம்னோ அம்னோ (UMNO) 59 59
- மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA) 27 27
- மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC) 3 3
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS) 9 9
ஐக்கிய மக்களாட்சி கட்சி மக்களாட்சி கட்சி (UDP) 1 1
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP) 2 2
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP) - 1
பாரிசான் சோசியலிசு சோசியலிசு (BS)
- மலாயா தொழிலாளர் கட்சி மலாயா தொழிலாளர் கட்சி (Buruh) 2 2
சுயேச்சை சுயேச்சை 0 0
மக்கள் செயல் கட்சி (சிங்கப்பூர்) பெத்திர் (PETIR) 14 13
சோசலிச கட்சி (சிங்கப்பூர்) சோசலிச கட்சி (BS) 3 3

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Representatives Archive List of Members PARLIMEN 2". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.