மர்மகோவா
Appearance
மர்மகோவா
मोर्मुगाव Mormugao | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கொங்கணி மொழி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403601 |
வாகனப் பதிவு | GA-08 |
இணையதளம் | www |
மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.