மரு. பி. சி. ராய் விருது
Appearance
பிதான் சந்திரா ராய் விருது (Bidhan Chandra Roy Award) இந்திய மருத்துவக் கழகத்தால் 1976 இல் பிதான் சந்திர ராய் நினைவாக நிறுவப்பட்ட விருதாகும். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கீழ்வரும் வகைப்பாடுகளில் வழங்கப்படுகிறது: இந்தியாவில் மிகச் சிறப்புமிக்க அரசியல் நயத்திறம், மருத்துவர்-மற்றும்-அரசியல்வாதி, சிறப்புமிக்க மருத்துவ நபர், சிறப்புமிக்க மெய்யியலாளர் மற்றும் சிறப்புமிக்க கலைஞர். இந்த விருதினை சூலை 1, தேசிய மருத்துவர்கள் நாளன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் வழங்குகிறார்.
விருது பெற்றவர்கள்
[தொகு]1976
[தொகு]- மொகமது சலீம்[1]
1978
[தொகு]1981
[தொகு]- மரு. ஜே.ஜி ஜால்லி
1982
[தொகு]- எம். எம். எஸ். அஹுஜா[3]
- கோத்தா சச்சிதானந்த மூர்த்தி
- பெருகு சிவா ரெட்டி[4]
1983
[தொகு]1984
[தொகு]1989
[தொகு]1992
[தொகு]- மரு. கே. எஸ். சுக்
1993
[தொகு]- மரு. பகடாலா ராஜாராம்
1994
[தொகு]1996
[தொகு]1999
[தொகு]- பி. எம். எக்டே[8]
- மரு. கே.ஏ. அசோக் பாய்[9]
2000
[தொகு]- மரு.எஸ்.அருள்ராஜ் - தூத்துக்குடி, தமிழ்நாடு , இந்தியா.
- மரு. மஞ்சு கீதா மிசுரா, பட்னா, பீகார், இந்தியா.
2001
[தொகு]- மரு.மயில் வாகனன் நடராஜன்
2002
[தொகு]- பேரா. வி. வி. இராதாகிருட்டினன்,
- மரு. எஸ்.பி.அகர்வால்
- மரு. சி.பி.தாக்கூர்
- மரு. எஸ்.கே.சர்மா
- மரு. ஜி. வெகடசாமி
- மரு. கோவிந்த் சுவரூப்
- மரு. கௌரி தேவி
- மரு. டி. ஆர். அனந்தராமன்
- மரு. ஒபைது சித்திக்கு[10][11]
- மரு. கே. கே. தல்வார்,
- மரு. முக்கை கேசவன் லலிதா
- மரு. ஜெய் தேவ் விக்
- மரு. ராகேஷ் டான்டன்
- மரு. சி. வி. பீர்மானந்தம்
- மரு. ஆப்ரகாம் ஜி. தாமஸ்
- மரு. அசோக் பனகரியா
- மரு. சரோஜ் சூர்மணி கோபால்
- மரு. சஞ்சிவ் மாலிக்
- மரு. ஏ. கே. கேசன்னா
- மரு. புருசோத்தம் லால்
- மரு. வினய் குமார் கபூர்
2005-2013
[தொகு]- மரு. வி. மோகன்,
- மரு. நரேஷ்
- மரு. கே. கே. அகர்வால்
- மரு. அஜய்குமார்
- மரு. அனுப் மிஸ்ரா
- மரு. லலித்குமார்
- மரு. எஸ். எம். பாலாஜி
- மரு. என். கே. பாண்டே.[13]
- மரு. ஒய். கே. சாவ்லா,
- மரு. இராயபு ரமேஷ்பாபு
- மரு. பி. கே. பில்வானி
- மரு. பி. பிரகாஷ் பெஹெரெ.
- பேராசிரியர். பி. வரலெட்சுமி
- மரு. ஆர். கே. திமான்
- மரு. எஸ். ஆர். மிட்டல்.
- மரு. அனுபம் சச்தேவா
- மரு. அல்கா கிருபாளானி
- மரு. ஏ. கே. மொகாபத்ரா
- மரு. துருபத நௌதம்லால் சத்ரபதி
- மரு. ஜார்ஜ் எம். சாண்டி
- மரு. கணேஷ் கோபாலகிருஷ்ணன்.
2014
[தொகு]- மரு. எச்.என் ரவீந்திரா
- மரு. எஸ். கிருஷ்ணா
- மரு. பி.எஸ். அருணகுமாரி
- மரு. தமயந்தி
- மரு. எச்.ஜி சிவானந்த்[14]
2016
[தொகு]- மரு. பி. ரகு ராம்
2018
[தொகு]- மரு. பி. கே. மிஸ்ரா
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "MOHAMMED SALIM". Indian Football "HALL OF FAME". indianfootball.de. 2009. Archived from the original on 2 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2013.
- ↑ "Deceased Fellow". Indian National Science Academy. 2015. Archived from the original on 12 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ "Dr. B. C. Roy Award Recipients". Genie GK. 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
- ↑ "Team of Doctors". Apollo Hospitals. 2015. Archived from the original on செப்டம்பர் 23, 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ Bureau Hindu Business Line. "Coconut oil, an ideal fat". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 April 2012.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Shimoga District - NIC SHIMOGA. "Shimoga District - NIC SHIMOGA". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ "Dr. B.C. Roy awards presented". The Hindu (Chennai, India). 4 August 2004 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040928013305/http://www.hindu.com/2004/08/04/stories/2004080406431200.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ "4 city docs bag BC Roy Award". The Times Of India. 19 January 2005 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103184958/http://articles.timesofindia.indiatimes.com/2005-01-19/lucknow/27854798_1_kgmu-king-george-s-medical-university-bc-roy-award.
- ↑ "B.C. Roy awards for 55 doctors". The Hindu (Chennai, India). 2 July 2008 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080705124202/http://www.hindu.com/2008/07/02/stories/2008070260651700.htm.
- ↑ http://www.vijaykarnatakaepaper.com/Details.aspx?id=14280&boxid=13428656