மன்னர் ஜார்ஜ் மண்டபம், கோலார் தங்க வயல்
Appearance
மன்னர் ஜார்ஜ் மண்டபம் (King George Hall) என்பது இந்தியாவின் கோலார் தங்க வயல் நகரில் உள்ள ஒரு நகர மண்டபம் ஆகும். இது ராபர்ட்சன்பேட்டையின் மையத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் அக்காலத்திய பேரரசர் ஜார்ஜ் மன்னரின் நினைவாக கட்டப்பட்டது. இக்கட்டடம் விக்டோரியன் கட்டிடக்கலை பாணியில் கட்டபட்டது. இதன் முன் ஒரு புல்வெளியும், தோட்டமும் உள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]- KGF & Anglo-Indian Community பற்றிய தகவல் பரணிடப்பட்டது 17 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்
- பிரபலமான Hangout